Connect with us

தமிழ்நாடு

விஜயகாந்த் இல்லத்திற்கே சென்று நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!

Published

on

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீட்டிற்கு சென்று அவரிடம் உடல் நலம் விசாரித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முயற்சித்த தேமுதிக, அதன்பின் தினகரனின் அணியுடன் கூட்டணி வைத்தது. அப்போது அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் சமமாக விமர்சனம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் அதே நேரத்தில் தேர்தலுக்குப்பின் திமுகவுடன் நெருக்கம் காட்டி வருவதாக தேமுதிக வட்டாரங்கள் கூறின. முதல்வர் முக ஸ்டாலின் நல்ல முறையில் ஆட்சி செய்வதாக பிரேமலதா விஜயகாந்த் கூட தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்றுமுன் விஜயகாந்தின் விருகம்பாக்கம் வீட்டிற்கு சென்று அவரை நேரில் சந்தித்த முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அவரிடம் உடல் நலம் விசாரித்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த சந்திப்பை மையமாக வைத்து வரும் காலத்தில் திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 நாள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா1 நாள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா1 நாள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்7 நாட்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 30.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)

Translate »
To get started, create an api key in your developer settings within previsto, then read about how to make requests for the resources you need to access using our http apis. Nhập email đăng ký của bạn để đặt lại mật khẩu. Förutom den visuella aspekten är det viktigt att hålla bilen tekniskt i skick.