Connect with us

தமிழ்நாடு

சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு: மீண்டும் கைது செய்த சிபிசிஐடி போலீஸார்!

Published

on

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் என்ற பகுதியில் சுஷில்ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியதை அடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன் அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பதும் இதனை அடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு ஒரு ஆண்டு ஜாமீன் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் பல்வேறு தகவல்களையும் ஆதாரங்களையும் திரட்டி தாகவும் மாணவிகளுடன் ஆபாசமாக பேசிய வீடியோக்களும் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையில் இருந்து லேப்டாப் உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டது இல் இருந்து ஏராளமான ஆதாரங்கள் சிக்கியதாகவும் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இதனை அடுத்து சங்கர் பாபாவுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது திடீரென மீண்டும் சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபாவை மீண்டும் கைது செய்துள்ளனர். புழல் சிறையில் தற்போது இருக்கும் சிவசங்கர் பாபா மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சிவசங்கர் பாபா மீது ஒரே மாதத்தில் இரண்டு முறை அடுத்தடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இரண்டு முறை கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Vạn Đạo kiếm tôn. Känn friheten på vägen mot drömmen rogertech. Nhưng lịch sử trò chuyện bị thẩm Úc nhìn thấy được, hắn nhẹ nhàng xóa kết liên hệ bạn cùng bàn của ta khỏi điện thoại, lập ra gia quy đầu tiên là “không được đi chơi riêng với người khác giới”.