Connect with us

சினிமா

செம மாஸான கதையில் கீ மேக்கராக விஜயகாந்த்… புதிய பட தகவல்…

Published

on

vijayakanth

80களில் சினிமாவில் அறிமுகமாகி பல ஹிட் படங்களை கொடுத்தவர் விஜயகாந்த். தொடர்ந்து நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக முன்னேறினார். ரஜினி, கமல் போன்ற நடிகர்களுக்கு கடும் போட்டியாக இருந்தவர். ரஜினியை விட அதிக ரசிகர்களை கொண்டவர். அரசியலும் கால் பதித்து எதிர் கட்சி தலைவராக செயல்பட்டவர்.

ஆனால், அவரின் உடலில் இருந்த சில பிரச்சனைகள் காரணமாக அவரால் சரியாக பேச முடியவில்லை. மேலும், நடக்கவும் முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள ஒரு புதிய படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் விஜயகாந்த் நடிப்பது உறுதியாகியுள்ளது. மாஸான கதையில் விஜயகாந்த் கீ மேக்கராக நடிக்கவுள்ளாராம். ஒரு அறையில் அமர்ந்து கொண்டு ஹீரோவை அவர் வழி நடத்துவார் என கணிக்கப்படுகிறது.விஜயகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் அவரின் வீட்டிலேயே எடுக்கப்படவுள்ளதாம்.

பல வருடங்கள் கழித்து விஜயகாந்த் நடிக்க வருவது அவரின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?