Connect with us

சினிமா செய்திகள்

முதல்வர் முன் கூனிக்குறுகி நின்றாரா சூப்பர் ஸ்டார் நடிகர்?

Published

on

முதலமைச்சர் முன் சூப்பர் ஸ்டார் நடிகர் ஒருவர் கூனிக்குறுகி நின்றதாக வெளிவந்திருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சமீபத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் சந்தித்தனர். பிரபாஸ், சிரஞ்சீவி, எஸ்எஸ் ராஜமவுலி, மகேஷ் பாபு உள்ளிட்டோர் தனி விமானத்தில் முதல்வரை சந்திக்க கிளம்பிய புகைப்படங்கள் வைரல் ஆன நிலையில் ஜெகன்மோகன் ரெட்டியை சந்திக்கும்போது நடிகர் சிரஞ்சீவி கூனிக்குறுகி கையெடுத்துக் கும்பிட்டபடி இருந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2008ஆம் ஆண்டு ஆந்திர அரசியலில் குதித்து சிரஞ்சீவி முதல்வராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு சில தொகுதிகளில் மட்டுமே அவரது கட்சி வெற்றி பெற்றதையடுத்து அரசியலில் இருந்து விலகினார்.

இந்த நிலையில் தற்போது தீவிரமாக சினிமாவில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள சினிமா உலகப் பிரச்சனையை தீர்த்துவைக்க முதல் வரை சந்தித்தார். அப்போது அவர் முதல்வரை கையெடுத்து கும்பிட்டு கூனிக்குறுகி நின்றதாக தெரிகிறது.

தமிழகத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவர் முன் நிற்கவே பிரபல நடிகர்கள் அச்சப்பட்டார்கள் என்று கூறப்பட்ட நிலையில் தான் தற்போது சிரஞ்சீவி இருந்தார் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா3 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா3 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா3 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

ஆன்மீகம்3 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 27 ஏப்ரல் 2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் முழு விவரம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? முழு தின பலன்கள் இங்கே!

ஆன்மீகம்4 நாட்கள் ago

லட்சுமி நாராயண யோகம் 2026: மே 29 முதல் செல்வமும் அதிர்ஷ்டமும் தரும் 4 ராசிகள் – முழு விவரம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மே மாதம் முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

இந்தியா7 நாட்கள் ago

சாத்தான்குளம் இரட்டை தூக்கு தண்டனை வழக்கு நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரனை

இந்தியா7 நாட்கள் ago

தமிழகத்தில் மாலை 6 மணி நிலவரப்படி 84.29% வாக்குப்பதிவு ஆகியுள்ளது.

ஆரோக்கியம்6 நாட்கள் ago

எக்குத் தப்பாக சிக்கிய நரம்பு திடீரென்று வலி சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கினால் என்ன செய்ய வேண்டும்?

Uncategorized6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

Uncategorized6 நாட்கள் ago

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவ நகர்வுகள்

ஆன்மீகம்6 நாட்கள் ago

அரசு நிலத்தில் கோயில் கட்டினாலும் சட்டம் காப்பாற்றாது! மதுரை உயர்நீதி மன்றத்தின் முக்கிய தீர்ப்பு

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

டிக்கெட் இல்லாமல் அவசரத்தில் ரயிலில் பயணம் செய்யலாமா? இந்திய ரயில்வே விதி என்ன சொல்கிறது?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ரூ.60 லட்சம் வீடு வாங்க வேண்டுமா? உங்கள் சம்பளம் எவ்வளவு இருக்க வேண்டும்?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

புதிய வரி முறையை தேர்வு செய்தீர்களா? ரூ.14.65 லட்சம் சம்பளமும் வரி இல்லாமல் சேமிக்கலாம்!

இந்தியா5 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

Translate »
počítání kontrakcí začíná prvním zábleskem bolesti a končí posledním zábleskem bolesti. Qualcosa di insolito sta accadendo nell’ecosistema dei pudgy penguins. Rejestracja suplementów diety z ioc – 👉 instrukcja.