Connect with us

தமிழ்நாடு

கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாள்: பிரமுகர்கள் வாழ்த்து!

Published

on

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாள் குறித்த ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் விஜயகாந்த் ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளின் போது ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தனது தொண்டர்களை ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் கொரோனா பரவல் காரணமாக வீட்டில் தனது பிறந்தநாளை எளிய முறையில் கொண்டாட இருப்பதாகவும் தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூற தொண்டர்கள் யாரும் நேரில் வர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என இரண்டு ஆளுமையான தலைவர்கள் தமிழக அரசியலில் இருந்தபோது தனிக்கட்சி ஆரம்பித்து அந்த கட்சியை மூன்றாவது பெரிய கட்சியாக கொண்டுவந்தது கேப்டன் விஜயகாந்தின் சாதனை ஆகும். ஆனால் அதன் பின்னர் அவர் அதிமுகவுடன் கூட்டணி வைத்த பின்னர் தனித்தன்மையை இழந்ததாக கூறப்பட்டது. இருப்பினும் கேப்டன் விஜயகாந்த் கட்சிக்கு என ஒரு குறிப்பிட்ட சதவீத ஓட்டு வங்கி தமிழகத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாக கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக அரசியல் பணிகளில் அதிகமாக ஈடுபட முடியவில்லை. இதனால் அவருடைய கட்சியின் வாக்கு வங்கி பின்னடைவு வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் கேப்டன் விஜயகாந்த் மீண்டும் உடல் நலம் தேறி தனது தனது கட்சி தொண்டர்களுக்கு நம்பிக்கை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா9 மணி நேரங்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா10 மணி நேரங்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா10 மணி நேரங்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா10 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

இந்தியா3 நாட்கள் ago

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கும் DND சேவை விதிகளை கடுமையாக்கியது #TRAI.

இந்தியா6 நாட்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

Uncategorized5 நாட்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா5 நாட்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

Uncategorized4 நாட்கள் ago

ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா6 நாட்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

Translate »
Ethniq biolinker.