Connect with us

தமிழ்நாடு

டான்ஸ் ஆடியதால் கன்னத்தில் அறை: மணமகனை மாற்றிய மணமகள்!

Published

on

திருமணத்திற்கு முந்தின நாள் மணமகள் டான்ஸ் ஆடியதால் ஆத்திரமடைந்த மணமகன் மணமகளின் கண்ணத்தை அடித்ததால் மணமகள் அதிரடி முடிவு எடுத்து மாப்பிள்ளையை மாற்றிய சம்பவம் பண்ருட்டி அருகே நடைபெற்றுள்ளது.

பண்ருட்டியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெயசந்திரா என்பவருக்கும் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவு திருமணத்திற்கு முந்தைய நாள் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் மணப்பெண் ஜெயசந்திரா, மணமகன் ஸ்ரீதர் உள்பட உறவினர்கள் பாட்டுக்கு ஆட்டம் ஆடினர்.

அப்போது தனது சகோதரருடன் ஜெயச்சந்திரா நடனம் ஆடியதை பார்த்து ஆத்திரமடைந்த மணமகன் ஸ்ரீதர், ஜெயச்சந்தியாவை திடீரென கன்னத்தில் அறைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயசந்திரா, ஸ்ரீதரை திருமணம் செய்யமுடியாது என்று கூறி இந்த திருமணத்தை நிறுத்தினார். இதனை அடுத்து மணமகன் வீட்டார் திருமண மண்டபத்தை விட்டு வெளியேறினார்கள்.

இந்த நிலையில் திருமணத்திற்கு வருகை தந்திருந்த செஞ்சியை சேர்ந்த கோபிநாத் என்பவருக்கும் ஜெயசந்திராவுக்கும் உடனடியாக திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

மணமகள் கன்னத்தில் அறைந்தால் மணமகள், மணமகனை மாற்றிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

Translate »
Mymarketing | votre agence de marketing digital à casablanca. Virtual cfo support can include cash flow forecasting, budgets, kpi reporting, management packs, funding readiness and decision support for owners and directors. Stort gammalt träd.