Connect with us

சினிமா

பிக் பாஸ் வீட்டில் மெனு கொடுத்தாச்சு! கமல் இன்று இப்படிதான்

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்துவது அவ்வளவு கஷ்டம் தான். மக்கள் என்ன கூறுகிறார்கள் என்று ஒவ்வொரு வாரமும் கவனிக்க வேண்டும்.

விஜய் டிவி நூறு நாட்கள் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களைக் கடந்திருக்கிறது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 16 போட்டியாளர்கள் களத்தில் இருந்தனர். ஒவ்வொரு வார இறுதியிலும் ஒருவர் வெளியேற்றப்பட்ட நிலையில் இதுவரை 7 பேர் வெளியேறியுள்ளனர். மீதமிருக்கும் 9 பேருடன் இந்த வாரம் நடிகை விஜயலட்சுமியும் சேர்ந்து கொண்டார். கடந்த வாரத்தில் நடந்த டாஸ்க்குகளில் மும்தாஜை அதிகம் விமர்சித்து வந்தார் மஹத். அவரின் நடவடிக்கைகளைப் பலரும் விமர்சித்தனர்.

அப்படிச் சமீபத்திய நிகழ்ச்சி குறித்து மக்களுக்கு ஒரு எண்ணம் இருக்கிறது. வீட்டில் தவறு செய்யும் போட்டியாளர்களைக் கமல்ஹாசன் அவர்கள் கேட்பது இல்லை, மும்தாஜை நிகழ்ச்சியாளர்களே தாக்குகிறார்கள் என்று எல்லாம் பேச்சு வந்தது.

மஹத் – யாஷிகாவிற்கு இடையே மலர்ந்த காதலால் மஹத்தின் காதலி பிரிவதாக அறிவித்தார். இதையடுத்து வார இறுதியில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்காக வருகை தந்த கமல்ஹாசனிடம் மஹத்தை கண்டியுங்கள் என்ற உரத்த குரலில் பெண்கள் கோரிக்கை வைத்தனர். இந்த வீடியோவை நிகழ்ச்சிக் குழுவினர் புரமோ வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

அவரின் அந்தப் புரொமோவை பார்க்கும் போது இன்றைய நிகழ்ச்சியைக் கண்டிப்பாகப் பார்த்துவிட வேண்டும் என்று ஆவல் வருகிறது.

வணிகம்4 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?