Connect with us

சினிமா செய்திகள்

இவருடைய பெண் தான் எல்லா படத்திலும் கடத்தப்படுகிறார்களா? நெல்சனை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்

Published

on

நேற்று வெளியான விஜய்யின் ’பீஸ்ட்’ படத்தில் அமைச்சர் ஒருவர் தன்னுடைய மனைவி மற்றும் மகள் தீவிரவாதிகளால் ஹைஜாக் செய்யப்பட்டிருக்கும் மாலில் சிக்கி இருப்பதாக கூறுகிறார்.

இந்த காட்சியை கவனித்த நெட்டிசன்கள் ’டாக்டர்’ படத்திலும் இதே நபர் தான் தன்னுடைய மகள் தான் கடத்தப்பட்டதாக கூறுவார், பீஸ்ட் படத்திலும் அவருடைய மகள் தான் கடத்தப்படுகிறார் என்றால் எல்லா படத்திலும் இவருடைய மகள் மட்டும்தான் கடத்தப்படுகிறார்களா? என நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் கேள்வி எழுப்புகின்றனர் .

ஏற்கனவே கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய 2 படத்தில் நடித்த யோகி பாபு, ரெடின்கிங்ஸ்லி உள்பட ஒருசிலர் இந்த படத்திலும் நடித்திருப்பதாக கூறப்படும் நிலையில் நெல்சன் படத்தில் ஹீரோ, ஹீரோயின் மட்டும் தான் மாறுவார்கள், மற்ற நடிகர்கள் எல்லாம் அப்படியே இருக்கும் போல என நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர் .

மேலும் பீஸ்ட் படத்தின் பல காட்சிகள் ஏற்கனவே வெளிவந்த மணிஹெய்ஸ்ட் உள்பட ஒருசில படங்களின் காப்பி என்றும் சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் முழு படத்தையும் பார்த்தால்தான் இது வேறு ஏதாவது படத்தின் காப்பியா? அல்லது நெல்சன் சொந்த கதையா? என்பது தெரியவரும்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?