Connect with us

வணிகம்

ருச்சி சோயா நிறுவனத்தின் போர்டு இயக்குநராகும் பாபா ராம்தேவ்!

Published

on

ருச்சி சோயா நிறுவனத்தின் போர்டு இயக்குநர் பதவி பாபா ராம்தேவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

பதஞ்சலி என்றாலே அனைவருக்கும் நினைவில் வரும் பெயர் பாபா ராம்தேவ். ஆனால் பாபா ராம்தேவுக்கு பதஞ்சலி நிறுவனத்தில் 2 சதவீத பங்குகள் கூட கிடையாது.

பாபா ராம்தேவின் நண்பரும், பதஞ்சலி நிறுவனத்தின் தலைவரும் ஆச்சர்யா பாலகிருஷ்ணா பெயரில் தான் 98.6 சதவீத பங்குகள் உள்ளன.

எப்எம்சிஜி துறையில் மிக வேகமாக வளர்ந்து வரும் பதஞ்சலி நிறுவனம், திவாலாகும் நிலையிலிருந்து ருச்சி சோயா நிறுவனத்தை 4,350 கோடி ரூபாய் கொடுத்து சென்ற ஆண்டு வாங்கியது.

தற்போது ருச்சி சோயாவின் முழுமையான பரிமாற்றங்களும் முடிவடைந்த நிலையில், சுச்சி சோயாவின் நிர்வாக இயக்குநர் பதவி பாபா ராம்தேவின் அண்ணன் ராம் பாரத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் முதல் முறையாகப் பதஞ்சலி நிறுவனத்துக்குச் சொந்தமான ருச்சி சோயா நிறுவனத்தில் பாபா ராம்தேவிற்கும் போர்டு இயக்குநர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ரூச்சி சோயா நிறுவனம் சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனமாகும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

SBI வேலைவாய்ப்பு 2026: 800க்கும் மேற்பட்ட பணியிடங்கள் அறிவிப்பு – அனைவரும் விண்ணப்பிக்க முடியாது; தகுதி மற்றும் சம்பள விவரங்கள்

இந்தியா6 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.05.2026

இந்தியா8 மணி நேரங்கள் ago

தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

இந்தியா9 மணி நேரங்கள் ago

மினி லாக் டவுன் – பாஜகவின் 10 கட்டளைகள்

இந்தியா11 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.05.2026

செய்திகள்16 மணி நேரங்கள் ago

இந்தியாவை அச்சுறுத்தும் எல் நினோ 2026: வறட்சி, வெள்ளம், கடும் வெப்பம்… எந்த மாநிலங்களுக்கு அதிக பாதிப்பு?

தினபலன்17 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 மே 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16.05.2026: இன்று நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் முழு விவரம்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

16.05.2026 ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

ஆன்மீகம்1 நாள் ago

கிரக ஆதிக்கம் உங்கள் ஆளுமையை எப்படி மாற்றுகிறது? விஜயின் ஜாதக ரகசியம் என்ன சொல்கிறது?

கட்டுரைகள்7 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அன்னாசிப்பழத்தை வெட்டும் சரியான முறை: இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் முட்கள் இல்லாமல் சாப்பிடலாம்!

கட்டுரைகள்7 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

பெங்களூரில் TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மே 16ல் நேரடி இண்டர்வியூ அறிவிப்பு!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

மாம்பழத்துடன் பால், தயிர் சேர்த்து சாப்பிடலாமா? ஆயுர்வேதம் சொல்வது இதுதான்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள்- 10.05.2026

இந்தியா6 நாட்கள் ago

தமிழக வெற்றிக்கு பிறகு கேரளாவில் களமிறங்கும் தவெக: வயநாட்டில் முதல் அணி அமைக்கும் முயற்சி

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

Translate »
komora hiperbaryczna opinie lekarzy. Bu bilgiler ışığında, açılır kapanır havuz sistemleri fiyatlarını araştırırken dikkatli bir değerlendirme yapmak önemlidir.  at aaa mush love, we are bridging the gap between ancient wisdom and modern neuroscience.