Connect with us

சினிமா செய்திகள்

பாலாவுடன் மீண்டும் மோதலா? அடுத்த படத்தில் கவனத்தை செலுத்தும் சூர்யா!

Published

on

சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வந்த சூர்யா 41 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி அருகே முடிவடைந்தது. இதனை அடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மே முதல் வாரம் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் முதல் வாரம் முடிந்து இரண்டாவது வாரம் ஆகியும் இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை .

அதுமட்டுமின்றி சூர்யா அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்பட்டது. ஏற்கனவே பாலாவுக்கும் சூர்யாவுக்கு மோதல் என்றும் அதனால் இந்த படத்தின் படப்பிடிப்பில் இருந்து திடீரென சூர்யா வெளியேறி விட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால் அதெல்லாம் வதந்தி என்றும் திட்டமிட்டபடி ’சூர்யா 41 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் படக்குழுவினர் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் தற்போது சூர்யா அடுத்ததாக ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கவுள்ள படத்தில் கவனம் செலுத்தியதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

அப்படி என்றால் பாலாவின் படம் டிராப்பா அல்லது சில காலம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதா? என்பது தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். அதுமட்டுமன்றி விரைவில் வாடிவாசல் திரைப்படத்தின் படபடப்பையும் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

செய்திகள்24 seconds ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 22.04.2026

தினபலன்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 22/04/2026 (புதன்கிழமை)

தொழில்நுட்பம்15 மணி நேரங்கள் ago

ஆப்பிளின் அடுத்த CEO யார்? டிம் குக்கிற்கு பதிலாக ஜான் டெர்னஸ் வருகிறாரா? யார் இவர்?

இந்தியா15 மணி நேரங்கள் ago

TCS பாலியல் தொல்லை சர்ச்சை: ‘ஹனிமூன்? உறவு இருந்ததா? கருக்கலைப்பு?’—பெண் ஊழியர்களிடம் அதிர்ச்சி கேள்விகள்!

ஆட்டோமொபைல்15 மணி நேரங்கள் ago

பெட்ரோல் செலவு குறையுமா? 15% பெட்ரோல் கார்கள் இந்தியாவில் விரைவில்!

உலகம்16 மணி நேரங்கள் ago

ஓமன் கடலில் பதற்றம்: இரானிய கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது – பதிலடி எச்சரிக்கை!

சினிமா2 நாட்கள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

டிஜிட்டல் தங்கம் vs நகைக் கடை தங்கம்: எது பாதுகாப்பான முதலீடு? முழு விவரம்!

வணிகம்2 நாட்கள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

வணிகம்2 நாட்கள் ago

SGB 2020-21 முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி: இன்று முதல் முன்கூட்டியே பணம் பெறலாம் – முழு விவரம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

இந்தியா7 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா6 நாட்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

வணிகம்5 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

இந்தியா5 நாட்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா5 நாட்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

இந்தியா5 நாட்கள் ago

Assignment மூலம் கிடைத்த நிலம் = அரசு நிபந்தனைச் சொத்து. அதில் Ancestral share / Partition கோர உரிமை இல்லை.

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

Translate »
Wieviel löffel kaffee pro tasse bei verschiedenen methoden ?. Geniş ve sürekli yenilenen makine parkurumuz sayesinde günlük, haftalık ve aylık forklift kiralama ihtiyaçlarına. Охрана на лично имущество.