Connect with us

வேலைவாய்ப்பு

தமிழக அரசின் பெண்கள் மேம்பாட்டுக் கழகத்தில் வேலை நாளைக்குள் விண்ணப்பியுங்கள்!

Published

on

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டுக் கழகத்தில் காலியிடங்கள் 106 உள்ளது. உதவித் திட்ட இயக்குநர், மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 106

State Mission Management Unit
வேலை: Project Manager (Livelihood) – 01
மாதம் சம்பளம்: ரூ.42,500

வேலை: Project executive ( Management System) – 01
வேலை: Project executive ( Monitoring and evaluation) – 01
வேலை: Project executive ( Partnership and Convergence) – 01
மாதம் சம்பளம்: ரூ.25,000

District Mission Management Unit
வேலை: Assistant Project Officer – 50
மாதம் சம்பளம்: ரூ. 22,750

State Mission Management Unit
வேலை: Thematic Specialist – Social Mobilization & Institution Development – 01
வேலை: Thematic Specialist – Skills & Livelihoods – 01
வேலை: Thematic Specialist – Financial Inclusion and Micro-enterprises – 01
வேலை: Thematic Specialist – MIS & ME – 01
மாதம் சம்பளம்: ரூ.60,000

District Mission Management Unit
வேலை: Assistant Project Officer – 50
மாதம் சம்பளம்: ரூ.22,750

State Supply and Marketing Society
வேலை: Manager (Chennai) = 01
மாதம் சம்பளம்: ரூ.35,000
வேலை: Executive- II (Chennai) – 01
மாதம் சம்பளம்: ரூ.20,000
வயது: 55 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

District Supply and Marketing Society
வேலை: Manager (Cuddalore, Dharmapuri, Madurai, Namakkal, Nilgiris, Pudukottai, Ramanathapuram, Sivagangai, Theni, Tiruppur,Thiruvannamalai, Tiruvarur, Trichy, Thoothukudi and Villupuram )- 15
மாதம் சம்பளம்: ரூ.17,500

வயது: 40க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: எம்சிஏ மற்றும் கணினி அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள், சமூகச் சேவையியல், மேலாண்மை, சந்தையியல் போன்ற துறைகளில் எம்பிஏ, ஐசி டபுள்யூஏ, சிஏ முடித்துப் பணி அனுபவம் பெற்றவர்கள் அல்லது ஏதாவதொரு துறையில் முதுகலைப் பட்டம் பெற்று சந்தையியல் துறையில் டிப்ளமோ பெற்றுப் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: http://rewardsocietyvpm.org/register என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழு விபரங்கள் அறியக் கொள்ள http://rewardsocietyvpm.org/posts அல்லது http://rewardsocietyvpm.org/register என்னும் லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

கடைசித் தேதி: 13.02.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 நாள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா1 நாள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா1 நாள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்7 நாட்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 30.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்7 நாட்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 30.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா1 நாள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 நாள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா1 நாள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
In this guide, we will look at how to work with sorted responses when querying the previsto api. Hãy chạm đến cảm xúc qua từng trang chữ của bộ truyện full. Tiktok linkedin.