வேலைவாய்ப்பு
இந்திய ரயில்வே சுற்றலா துறையில் வேலை – இதற்கு நேரில் வரவும்!
இந்திய ரயில்வேயின் சுற்றுலாத் துறையில் காலியிடங்கள் 50 உள்ளது. சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
வேலை: Supervisor(Hospitality)
மொத்த காலியிடங்கள்: 50
மாதம் சம்பளம்: ரூ.25,000
வயது: 01.01.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Hospitality & Hotel Administration பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்று இரண்டு ஆண்டுப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 12.02.2019 முதல் 20.02.2019
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Gowahati-ல் உள்ள IRCTC இல் வைத்து நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: www.irctc.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்திச் செய்து தேவையான சான்றிதழ்களையும் இணைத்து நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளவும்.
மேலும் முழு விவரங்கள் அறிய கொள்ள www.irctc.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.