கேலரி
புடவை கட்டிய சிலையா நீ? – கட்டழகை காட்டி கிறங்கடித்த ஆல்யா மானசா….

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி, செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஆல்யா மானசா. குறிப்பாக ராஜா ராணி சீரியலில் அவர் நடித்த ‘செம்பா’ கதாபாத்திரம் சின்னத்திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த சீரியலில் அவருடன் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.

குழந்தை பிறந்த பின்னரும் சீரியல்களில் அவர் நடித்து வருகிறார். தற்போது ராஜா ராணி சீசன் 2 தொடரிலும் அவர் நடித்து வருகிறார். மேலும், சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், புடவை கட்டி போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.


















