Connect with us

கிரிக்கெட்

‘சூரரைப் போற்று’ படம் பார்த்த ரஹானே- சூர்யாவை எப்படி பாராட்டினார் தெரியுமா?

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர் அஜிங்கியா ரஹானே. கேப்டன் விராட் கோலி இல்லாத சமயங்களில் இந்திய கிரிக்கெட் அணியைத் திறம்பட வழிநடத்தும் ரஹானே, பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.

குறிப்பாக சமீபத்தில் கோலி இல்லாத காலத்தில், இந்திய அணியை வலுவான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வழிநடத்தி, டெஸ்ட் தொடரை 2- 1 எனக் கைப்பற்றினார். இதனால் அவரது புகழ் உச்சத்துக்கே சென்றுள்ளது.

தற்போது இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் ஆரம்பமாக உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி, சென்னையில் தொடங்குகிறது. இதனால் இந்திய மற்றும் இங்கிலாந்து வீரர்கள் சென்னையில் முகாமிட்டு உள்ளனர்.

இப்படி சென்னை வந்துள்ள ரஹானேவிடம் ஒரு ரசிகர், ‘வெல்கம் டூ சென்னை. தமிழில் எதாவது திரைப்படமோ சீரிஸோ பார்த்துள்ளீர்களா?’ என இன்ஸ்டா மூலம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு ரஹானே, சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘சூரரைப் போற்றும்’ படத்தைப் பார்த்ததாகக் கூறி ஆச்சரியப்பட வைத்தார்.

ரஹானே, ‘நான் தமிழ்ப் படம் பார்த்திருக்கிறேன். சமீபத்தில் சூரரைப் போற்றுப் படத்தை சப்டைட்டில்களுடன் பார்த்தேன். எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. நடிகர் சூர்யா பிரில்லியன்டாக நடித்திருந்தார்’ எனப் புகழாரம் சூட்டினார். இது தமிழ் மக்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஹானேவின் ரிப்ளையும் வைரலாகி உள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்52 minutes ago

பாபா வாங்கா கணிப்பு: மே 2026ல் 5 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

தமிழ்நாடு52 minutes ago

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: ஓட்டு சதவிகிதத்தில் வரலாற்று சாதனை படைத்த த.வெ.க!

ஆன்மீகம்55 minutes ago

அக்னி நட்சத்திரம் 2026: இந்த காலத்தில் என்ன செய்யலாம்? என்ன தவிர்க்க வேண்டும்? முழு வழிகாட்டி

ஆன்மீகம்57 minutes ago

மே மாத புதன் அஸ்தமனம்: 4 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம்!

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

மீண்டும் சூடாக்கக் கூடாத 10 உணவுகள்: ஆரோக்கியத்திற்கு மறைமுக ஆபத்துகள்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

மே 8 சுக்கிரன் மிருகசீரிடம் நட்சத்திரப் பெயர்ச்சி: 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

வணிகம்1 மணி நேரம் ago

காப்பீட்டு துறையில் 100% FDIக்கு மத்திய அரசு அனுமதி – LICக்கு மட்டும் 20% வரம்பு தொடர்வு!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

எண் கணிதம்: எந்த பிறந்த தேதியில் பிறந்தவர்கள் இயற்கையான தலைவர்களாக மாறுகிறார்கள்?

ஆன்மீகம்1 மணி நேரம் ago

செவ்வாய் உதயம் 2026: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெடிப்பு – பணம், பதவி, முன்னேற்றம்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

2027 வரை ராஜயோகம் தரும் சனி, குரு, ராகு-கேது பெயர்ச்சி: இந்த 4 ராசிகள் அதிர்ஷ்டத்தில் உச்சம்!

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

செய்திகள்4 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

ஆரோக்கியம்4 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்4 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

சினிமா4 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

வணிகம்1 நாள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

Translate »
About us – aaa mush love. Ciekawostką na tym zabraniu było wybranie byłego prezesa do rady osiedla. power only western us.