Connect with us

தமிழ்நாடு

“வாக்கை விற்கமாட்டோம்!”- அதிமுகவினரை விரட்டியடித்த நரிக்குறவ மக்கள்

Published

on

புதுக்கோட்டை மாவட்டம் கூத்தாடிவயல் பகுதியில் அதிக நரிக்குறவ இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு அதிமுக சார்பில் பிரச்சாரக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்துக்கு வந்தப் பொது மக்களுக்கு அதிமுக நிர்வாகிகள் சிலர் பணப் பட்டுவாடா செய்துள்ளனர்.

இதை ஒரு சிலர் வாங்கிச் சென்றனர். ஆனால், கூத்தாடிவயல் பகுதியைச் சேர்ந்த நரிக்குறவ இன மக்கள், ‘பணத்துக்காக எங்களது வாக்கை விற்க மாட்டோம்’ என்று அவர்களை விரட்டியடித்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் மேலும் கூறுகையில், ‘அதிமுகவைச் சேர்ந்தவர்கள் இந்தப் பகுதிக்கு உட்பட்ட தொகுதிகளில் தொடர்ந்து பல முறை ஜெயித்து வருகிறார்கள். ஆனால், அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவே இல்லை.

எங்களுக்கு ஓட்டுக்குப் பணம் வேண்டாம். எதுவும் வேண்டாம். அடிப்படை வசதிகளை முறையாக செய்து கொடுத்தால் போதும். எங்கள் ஓட்டை யாருக்கும் விற்க மாட்டோம். எங்களின் அடிப்படை வசதிகளை செய்து தருபவர்களுக்கு மட்டுமே இனி ஓட்டு’ என்று கூறுகின்றனர்.

நரிக்குறவ இன மக்கள், அதிமுகவினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டது குறித்தான காணொலியும், ‘வாக்கை விற்க மாட்டோம்’ என கோஷமிடும் காணொலியும் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா44 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.04.2026

இந்தியா49 minutes ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

வணிகம்18 மணி நேரங்கள் ago

ஒரே நாளில் 8,000 ஊழியர்களை நீக்கும் மெட்டா: பெரிய இழப்பீடு தொகுப்பு அறிவிப்பு

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

2026 கப்பார் யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கடின காலம் – எச்சரிக்கை அவசியம்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் – கவனமாக இருங்கள்!

வணிகம்20 மணி நேரங்கள் ago

அகவிலைப்படி 63% ஆக உயருமா? 8வது ஊதியக்குழுவுடன் சம்பளத்தில் என்ன மாற்றம்?

வேலைவாய்ப்பு20 மணி நேரங்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: உதவியாளர் (HR) பணியிடங்கள் – 15 காலியிடங்கள், உடனே விண்ணப்பிக்கவும்!

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

பச்சைப் பப்பாளியின் அற்புத நன்மைகள்: செரிமானம் முதல் எடை குறைப்பு வரை பல பலன்கள்!

வணிகம்20 மணி நேரங்கள் ago

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: ஆர்பிஐ அதிரடி – வாடிக்கையாளர்கள் கவலை!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

பாபா வாங்கா எச்சரிக்கை: 2026ல் தங்கம் ரூ.2 லட்சத்தை தாண்டுமா? நடுத்தர வர்க்கம் பதட்டம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தரிசனம் இனிமேல்… ஈசியாக…

Uncategorized5 நாட்கள் ago

இரயில்வே மூலம் இறந்தவர் உடலை குறைந்த செலவில் கொண்டு செல்லும் வசதி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இதய நோய் அபாயத்தை முன்கூட்டியே கண்டறியும் புதிய இரத்தப் பரிசோதனை: apoB டெஸ்ட் என்ன? ஏன் முக்கியம்?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

சினிமா5 நாட்கள் ago

OTT ஸ்பாட்: ‘சம்பவம் அத்தியாயம் ஒன்று’ – டைம் லூப் த்ரில்லரில் மிஸ் செய்யக்கூடாத படம்!

வணிகம்5 நாட்கள் ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

சினிமா5 நாட்கள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

வணிகம்6 நாட்கள் ago

SBI புதிய கடன் திட்டம்: ரூ.1 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை கடன் – விவசாய & உணவுத் தொழில்களுக்கு பெரிய வாய்ப்பு!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.04.2026

வணிகம்5 நாட்கள் ago

ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.859 திட்டம் ரூ.899 ஆக மாற்றம்!

Translate »
komplet løsning til hjemmeservice. Post glp 1 metabolic optimization | olympia biosciences r&d. Fix curtains near me in abu dhabi – complete guide by sunlight sofa and curtains repair.