Connect with us

இந்தியா

ரூ.9,250 கோடி கடனை முன்கூட்டியே செலுத்திய அதானி.. மீண்டும் எடுத்த அதிரடி

Published

on

அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பெர்க் நிறுவனத்தின் அறிக்கை காரணமாக இந்திய தொழிலதிபர் அதானி நிறுவனங்களின் பங்குகள் மிக மோசமாக சரிந்த நிலையில் அதானி எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக தற்போது மீண்டும் அதானி நிறுவனங்களின் பங்குகள் உயரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னால் அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹண்டன்பர்க் நிறுவனம் அதானி நிறுவனங்களின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தது. இதன் காரணமாக அதானி நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி அடைந்தன என்பதும் உலகின் மூன்றாவது பணக்காரராக இருந்த அதானி இருபதாவது இடத்திற்கு கீழ் தள்ளப்பட்டார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அதானி நிறுவனங்களில் பங்குகள் சரிவை தடுப்பதற்காகவும் முதலீட்டாளர்களை நம்பிக்கையை பெறுவதற்காகவும் ரூ.9,250 கோடி கடனை முன்கூட்டியே திரும்ப செலுத்த முடிவெடுத்தது. இந்த முடிவு காரணமாக அதானி நிறுவனங்களின் பங்குகள் ஓரளவு உயர்ந்தாலும் நேற்று மீண்டும் சரியத் தொடங்கியதால் அதானி குழுமம் தற்போது மற்றொரு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

ரூபாய் 9250 கோடியை அடுத்து 500 மில்லியன் டாலர் கடனை மீண்டும் முன்கூட்டியே செலுத்த திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக அதானி நிறுவனங்களில் பங்குகள் வீழ்ச்சி அடைவது நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் படிப்படியாக இனி அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஹோல்சிம் லிமிடெட் சிமெண்ட் சொத்துக்களை வாங்குவதற்கு அதானி $4.5 பில்லியன் கடன் வாங்கினார். இந்த கடனை பார்க்லேஸ், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் மற்றும் டாய்ச் வங்கிகள் வழங்கின. இந்த கடனின் ஒரு பகுதியை தான் அதானி குழுமம் தற்போது திரும்ப செலுத்தவுள்ளது.

இதுகுறித்து அதானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கடனின் ஒரு பகுதியை மறுநிதியளிப்பதற்கு வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பேச்சுவார்த்தைக்கு பின் கடனை முன்கூட்டியே செலுத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.

இந்த நடவடிக்கை காரணமாக அதானி எண்டர்பிரைஸ் 9%, அதானி டிரான்ஸ்மிஷன், அதானி டோட்டல் கேஸ் மற்றும் அதானி பவர் 5%, அதானி போர்ட்ஸ் 3.5%, அதானி கிரீன் எனர்ஜி 4% சரிந்தாலும் அதானி வில்மர் 4% உயர்ந்துள்ளது. அதானி குழும நிறுவனங்களின் சரிவு நேற்று குறைந்துள்ளது. இனி படிப்படியாக மீண்டும் உயர வாய்ப்பு இருப்பதாகவும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 மணி நேரம் ago

தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

இந்தியா2 மணி நேரங்கள் ago

மினி லாக் டவுன் – பாஜகவின் 10 கட்டளைகள்

இந்தியா4 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.05.2026

செய்திகள்9 மணி நேரங்கள் ago

இந்தியாவை அச்சுறுத்தும் எல் நினோ 2026: வறட்சி, வெள்ளம், கடும் வெப்பம்… எந்த மாநிலங்களுக்கு அதிக பாதிப்பு?

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 மே 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16.05.2026: இன்று நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் முழு விவரம்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

16.05.2026 ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

கிரக ஆதிக்கம் உங்கள் ஆளுமையை எப்படி மாற்றுகிறது? விஜயின் ஜாதக ரகசியம் என்ன சொல்கிறது?

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

வைகாசி மாத மகிமை: இந்த மாதத்தில் என்ன செய்தால் பாவ நிவிர்த்தி, செல்வ வளம், தெய்வ அருள் கிடைக்கும்?

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

உடல்நலத்தை மாற்றும் 7 சூப்பர் உணவுகள்: பாதாம் முதல் சியா விதைகள் வரை.. தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் அசரீர பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கட்டுரைகள்6 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

கட்டுரைகள்6 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அன்னாசிப்பழத்தை வெட்டும் சரியான முறை: இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் முட்கள் இல்லாமல் சாப்பிடலாம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள்- 10.05.2026

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

பெங்களூரில் TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மே 16ல் நேரடி இண்டர்வியூ அறிவிப்பு!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

மாம்பழத்துடன் பால், தயிர் சேர்த்து சாப்பிடலாமா? ஆயுர்வேதம் சொல்வது இதுதான்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

ஆன்மீகம்5 நாட்கள் ago

அதிமுகவில் பிளவு சர்ச்சை.. ஜெயக்குமார் வெளியிட்ட வீடியோவால் அரசியல் பரபரப்பு!

Translate »
komora hiperbaryczna opinie lekarzy. güncel bilgi paylaşım bloğu. 🧠 johns hopkins center for psychedelic research.