Connect with us

இந்தியா

முகேஷ் அம்பானி நிறுவனத்தில் அதிரடி ரெய்டு.. கைப்பற்றப்பட்ட பொருட்கள் என்னென்ன தெரியுமா?

Published

on

மத்திய அரசுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படும் முகேஷ் அம்பானியின் நிறுவனத்தில் அதிரடியாக சோதனை செய்ததாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

னவரி 1ஆம்தேதி முதல் BIS என்ற அமைப்பால் குறிப்பிடப்பட்ட தர கட்டுப்பாடு உடன் கூடிய பொம்மைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் மற்றும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என்று விதிகளை மத்திய அரசு கட்டாயமாகியுள்ளது.

இந்த விதிகளை மீறிய பொம்மை தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் BIS இயக்குனர் பிரமோத் குமார் திவாரி அவர்கள் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் ஹேம்லீஸ் மற்றும் ஆர்ச்சிஸ் நிறுவனம் உள்பட பல்வேறு இடங்களில் சோதனை செய்ததில் BIS-ஆல் குறிப்பிடப்பட்ட நெறிமுறைகளுக்கு இணங்காமல் பொம்மை விற்பனை செய்ததாக சுமார் 18,000 பொம்மைகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாடு முழுவதும் கடந்த இரண்டு வாரங்களில் 44 பொம்மை விற்பனை நிலையங்களில் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் பெரிய கடைகள் சிறிய கடைகள் உட்பட மொத்தம் 18 ஆயிரம் பொம்மைகள் கைப்பற்றப்பட்டதலாவும் இதில் முகேஷ் அம்பானியின் ஹேம்லீஸ் மற்றும் ஆர்ச்சிஸ் நிறுவனமும் ஒன்று என்றும் கூறப்படுகிறது.

BIS விதிமுறைகளை மீறி பொம்மைகளை விற்பனை செய்ததாக பொம்மை விற்பனையாளர்களுக்கு எதிராக பல புகார்கள் வெளிவந்ததை அடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மத்திய நுகர்வோர் ஆணையம் அமேசான், பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் உள்ளிட்ட இகாமர்ஸ் நிறுவனங்களுக்கும் பொம்மைகளின் தரக்கட்டப்பாடு உத்தரவை மீறியதாக நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து BIS இயக்குனர் பிரமோத் குமார் திவாரி கூறுகையில் பொம்மை விற்பனையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பொம்மைகள் BIS வகுத்த கொள்கைகள மீறி பொம்மைகள் தயாரிப்பதாக புகார்கள் வந்ததால் நாடு முழுவதும் சோதனை நடத்தப்பட்டது என்பதும் குறிப்பாக ஹேம்லீஸ் மற்றும் ஆர்ச்சிஸ் மட்டும் இன்றி அனைத்து மால்கள் மற்றும் விமான நிலையங்களில் அமைந்துள்ள பல நிறுவனங்களின் விற்பனை கடைகளில் சோதனை நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 28 முதல் ஜனவரி 12ஆம் தேதி வரையிலான சோதனையில் இதுவரை 80 ஆயிரம் பொம்மைகள் கைப்பற்றப்பட்டதலாகவும் விதிகளை மீறி விற்பனை செய்த கடைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 மணி நேரம் ago

தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

இந்தியா2 மணி நேரங்கள் ago

மினி லாக் டவுன் – பாஜகவின் 10 கட்டளைகள்

இந்தியா4 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.05.2026

செய்திகள்9 மணி நேரங்கள் ago

இந்தியாவை அச்சுறுத்தும் எல் நினோ 2026: வறட்சி, வெள்ளம், கடும் வெப்பம்… எந்த மாநிலங்களுக்கு அதிக பாதிப்பு?

தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 மே 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16.05.2026: இன்று நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் முழு விவரம்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

16.05.2026 ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

கிரக ஆதிக்கம் உங்கள் ஆளுமையை எப்படி மாற்றுகிறது? விஜயின் ஜாதக ரகசியம் என்ன சொல்கிறது?

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

வைகாசி மாத மகிமை: இந்த மாதத்தில் என்ன செய்தால் பாவ நிவிர்த்தி, செல்வ வளம், தெய்வ அருள் கிடைக்கும்?

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

உடல்நலத்தை மாற்றும் 7 சூப்பர் உணவுகள்: பாதாம் முதல் சியா விதைகள் வரை.. தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் அசரீர பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கட்டுரைகள்6 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

கட்டுரைகள்6 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அன்னாசிப்பழத்தை வெட்டும் சரியான முறை: இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் முட்கள் இல்லாமல் சாப்பிடலாம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள்- 10.05.2026

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

பெங்களூரில் TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மே 16ல் நேரடி இண்டர்வியூ அறிவிப்பு!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

மாம்பழத்துடன் பால், தயிர் சேர்த்து சாப்பிடலாமா? ஆயுர்வேதம் சொல்வது இதுதான்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

ஆன்மீகம்5 நாட்கள் ago

அதிமுகவில் பிளவு சர்ச்சை.. ஜெயக்குமார் வெளியிட்ட வீடியோவால் அரசியல் பரபரப்பு!

Translate »
Przeciwwskazania do tlenoterapii hiperbarycznej. İçerik Üreticisi nasıl olunur. Aaa mush love does not sell or endorse abortive pharmaceuticals.