Connect with us

சினிமா செய்திகள்

தமிழ் திரை வரலாற்றில் சாதனை படைத்த பொன்னியின் செல்வன் 1!

Published

on

மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு வாரங்களுக்கு மேலாக திரையரங்குகளில் ஓடி வரும் படம் பொன்னியின் செல்வன் 1.

பொன்னியின் செல்வன் படம் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்தாலும் அந்த படம் மீதான ஆர்வத்தை யாராலும் குறைக்க முடியவில்லை.

இதுவரையில் தமிழ்த் திரை உலகில் தமிழ்நாட்டில் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்த படம் என்ற பெருமையைப் பொன்னியின் செல்வன் பெற்றுள்ளது.

பொன்னியின் செல்வன் படம் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 2 பாகங்களாக உருவாகியுள்ளது. முதல் பாகம் ரிலீஸாகி இரண்டு வாரங்களுக்கு மேலான நிலையில், முதல் வாரத்தில் 308.59 கோடி ரூபாயும், 2-ம் வாரத்தில் 107.35 கோடி ரூபாயும், 3ம் வாரம் முதல் நாளில் 6.76 கோடி ரூபாயும், 2-ம் நாள் 12.80 கோடி ரூபாயும், 3-ம் நாளில் 15.68 கோடி ரூபாய் என மொத்தமாக இதுவரையில் 451.18 கோடி ரூபாய் வசூலைப் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செய்துள்ளது.

தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு ரிலீஸான விக்ரம் படத்தின் தமிழ்நாட்டின் வசூலை கடந்து, தமிழ்நாட்டில் இதுவரையில் அதிக மகசூல் செய்த படமாக பொன்னியின் செல்வன் சாதனை படைத்துள்ளது.

2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆகும் என தகவல்கள் கூறுகின்றன.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்8 minutes ago

சனி உதயம் பலன்கள் 2026: ஏப்ரல் 22க்கு பிறகு 5 ராசிகளுக்கு பொற்காலம் – தொழில், பணம், வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம்!

வணிகம்9 minutes ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

இந்தியா10 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 25.04.2026

ஆன்மீகம்15 minutes ago

குரு பெயர்ச்சி 2026: கடக ராசிக்கு குரு நுழைவு – 4 ராசிகளுக்கு ஹன்ஸ் ராஜயோகம், பணம் & தொழிலில் பெரும் முன்னேற்றம்!

ஆன்மீகம்17 minutes ago

சனி உதயம் 2026: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் திரும்புகிறது!

ஆன்மீகம்19 minutes ago

சூரியன் பரணி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பொற்காலம் தொடக்கம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்23 minutes ago

வார ராசிபலன் (ஏப்ரல் 27 – மே 3, 2026): எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு சவால்?

ஆன்மீகம்29 minutes ago

மேஷத்தில் செவ்வாய் பெயர்ச்சி: 5 நாட்கள் அதிர்ஷ்டம் தரும் திரிகிரஹி ராஜயோகம்!

ஆன்மீகம்31 minutes ago

புதன் மேஷ ராசி பெயர்ச்சி: இந்த 5 ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய காலம்!

வணிகம்38 minutes ago

8வது ஊதியக்குழு அப்டேட்: 6% ஆண்டு சம்பள உயர்வு கோரிக்கை – ஊழியர்களுக்கு பெரிய லாபமா?

Uncategorized5 நாட்கள் ago

இரயில்வே மூலம் இறந்தவர் உடலை குறைந்த செலவில் கொண்டு செல்லும் வசதி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஆன்மீகம்6 நாட்கள் ago

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தரிசனம் இனிமேல்… ஈசியாக…

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இதய நோய் அபாயத்தை முன்கூட்டியே கண்டறியும் புதிய இரத்தப் பரிசோதனை: apoB டெஸ்ட் என்ன? ஏன் முக்கியம்?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

சினிமா5 நாட்கள் ago

OTT ஸ்பாட்: ‘சம்பவம் அத்தியாயம் ஒன்று’ – டைம் லூப் த்ரில்லரில் மிஸ் செய்யக்கூடாத படம்!

சினிமா5 நாட்கள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.04.2026

வணிகம்5 நாட்கள் ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

வணிகம்5 நாட்கள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

வணிகம்6 நாட்கள் ago

SBI புதிய கடன் திட்டம்: ரூ.1 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை கடன் – விவசாய & உணவுத் தொழில்களுக்கு பெரிய வாய்ப்பு!

Translate »
Optimer dine opgaver nu. Post glp 1 metabolic optimization | olympia biosciences r&d. Call now for same day sofa repair in abu dhabi !.