Connect with us

இந்தியா

மணமேடையில் திடீரென தரையில் படுத்த மணப்பெண்: அதன்பின் என்ன செய்தார் தெரியுமா? வைரல் வீடியோ

Published

on

மணமேடைக்கு வந்த மணப்பெண் ஒருவர் திடீர் தரையில் படுத்து அதன் பின் செய்த செயல் திருமணத்திற்கு வந்தவர்களை மட்டுமின்றி திருமணம் செய்யப்போகும் மணமகனையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது .

குருகிராம் என்ற பகுதியைச் சேர்ந்த மணப்பெண் ஒருவர் திருமண மேடைக்கு வந்தார். அவருக்கு தாலி கட்டுவதற்காக மணமகன் ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில் மணமேடைக்கு வந்த மணப்பெண் திடீரென தரையில் படுத்தார்.

இதை கண்டு மணமகன் உள்பட மணமகன் வீட்டார் அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். எதற்காக மணப்பெண் திடீரென தரையில் படுக்கிறார் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே திடீரென அந்த மணப்பெண் தண்டால் எடுத்தார்.

அந்த மணப்பெண் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தண்டால் எடுப்பது வழக்கம் என்றும் அந்த நேரம் மணமேடைக்கு வரும்போது வந்து விட்டதால் அவர் கடமை உணர்ச்சியுடன் தண்டால் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

மணப்பெண் திடீரென மணமேடையில் மணமகன் முன்பே தண்டால் எடுத்ததை பார்த்து பலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இருப்பினும் ஒரு சில கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா என்று கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

சனி பகவானுக்கு பிடிக்காத ராசிகள் எவை? ஏன் அதிக சோதனைகள் தருகிறார் தெரியுமா?

செய்திகள்5 மணி நேரங்கள் ago

ரேஷன் கார்டில் பெயர் நீக்க புதிய கட்டுப்பாடு.. மத்திய அரசு கொண்டுவந்த முக்கிய மாற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

வார ராசிபலன்: ஏப்ரல் 6 முதல் 12 வரை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

சினிமா5 மணி நேரங்கள் ago

திரையரங்கில் மிஸ் ஆன தரமான தமிழ் படங்கள்: ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!

தொழில்நுட்பம்5 மணி நேரங்கள் ago

ஹீரோ மோட்டோகார்ப் புதிய சாதனை: ஏப்ரலில் 5.66 லட்சம் வாகனங்கள் விற்பனை!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க இதுவே சரியான நேரம்: எப்படி ஆன்லைனில் விண்ணப்பிப்பது?

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

வணிகம்3 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

செய்திகள்3 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

Translate »
Rejestracja suplementów diety z ioc – 👉 instrukcja. Mød den nye standard for moderne arbejdsplanlægning. S : İstanbul deniz otobüsleri sefer saatlerinde indirim veya kampanyalar mevcut mu ?.