Connect with us

இந்தியா

வாரிசு அரசியல் செய்பவர்களுக்கு இதெல்லாம் எப்படி தெரியும்: ஸ்டாலின் குறித்து பாஜக பிரபலம் டுவிட்!

Published

on

stalin

வாரிசு அரசியல் செய்பவர்களுக்கு சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டதா? முடக்கப்பட்டதா? என்பது பற்றி எல்லாம் தெரிய வாய்ப்பு இல்லை என பாஜக பிரபலம் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநில சட்டசபை முடக்கப்பட்டது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது டுவிட்டரில் கடுமையான வார்த்தைகளில் டுவிட் ஒன்றாஇ பதிவு செய்திருந்தார். இதற்கு மேற்குவங்க ஆளுநர் விளக்கம் அளித்திருந்தார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று மேற்குவங்க சட்டமன்றம் முடக்கப்பட்டது என்றும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து கர்நாடக மாநில பாஜக தலைவர் சந்தோஷ் தனது டுவிட்டரில் வாரிசு அரசியலில் ஈடுபடும் நபர்கள் எதற்கும் தயாராக இல்லை, எதையும் தெரிந்து கொள்ளவும் முயற்சிப்பது இல்லை என்பதையே இந்த முக ஸ்டாலினின் டுவிட் காட்டுகிறது என்றும், இவர்கள் சொல்வதை எல்லாம் மக்கள் நம்பிக் கொண்டிருந்தனர் என்றும் ஆனால் நிலைமை அப்படி அல்ல என்றும் தமிழ்நாட்டிற்கு இதைவிட நல்ல ஆட்சி நிர்வாகம் தேவை என்றும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Nhập email đăng ký của bạn để đặt lại mật khẩu. Kanske har du sett dina vänner eller familjemedlemmar diskutera sina senaste affärer, eller så har du snubblat över några lockande rubriker om hur aktiehandel kan förändra liv. Förutom den visuella aspekten är det viktigt att hålla bilen tekniskt i skick.