Connect with us

சினிமா செய்திகள்

தாயார் ஷோபாவை சந்தித்தாரா தளபதி விஜய்: வைரல் போட்டோ!

Published

on

தளபதி விஜய் தனது தாயாரை சமீபத்தில் சந்தித்ததாக செய்திகள் வெளியான நிலையில் இது குறித்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

தளபதி விஜய்க்கும் அவருடைய பெற்றோருக்கும் பிரச்சனை என்றும் குறிப்பாக எஸ்ஏ சந்திரசேகரரும், விஜய்யும் கடந்த சில ஆண்டுகளாக பேசிக்கொள்வது கூட இல்லை என்றும் கூறப்படுகிறது.

விஜய்யை அரசியலுக்கு இழுப்பதில் எஸ்ஏ சந்திரசேகர் செய்த சில காரியங்கள் விஜய்க்கு பிடிக்கவில்லை என்பதால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இது குறித்து விஜய் காரசாரமான அறிக்கைகளையும் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தை மீது எவ்வளவு கோபம் இருந்தாலும் தாயார் ஷோபா மீது விஜய்க்கு மிகுந்த அன்பு என்றும் அதனால் அவ்வப்போது அவர் தாயாரை மட்டும் சந்தித்து வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் தாயார் ஷோபாவை தளபதி விஜய் சந்தித்ததாக கூறப்பட்டது. இதுகுறித்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. ‘பீஸ்ட்’ கெட்டப்புடன் விஜய் இருக்கும் புகைப்படத்தில் அவரது தாயாரும் சேர்ந்து உள்ள புகைப்படத்தை அவரது ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.

 

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்13 மணி நேரங்கள் ago

ஒரே நாளில் 8,000 ஊழியர்களை நீக்கும் மெட்டா: பெரிய இழப்பீடு தொகுப்பு அறிவிப்பு

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

2026 கப்பார் யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கடின காலம் – எச்சரிக்கை அவசியம்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் – கவனமாக இருங்கள்!

வணிகம்15 மணி நேரங்கள் ago

அகவிலைப்படி 63% ஆக உயருமா? 8வது ஊதியக்குழுவுடன் சம்பளத்தில் என்ன மாற்றம்?

வேலைவாய்ப்பு15 மணி நேரங்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: உதவியாளர் (HR) பணியிடங்கள் – 15 காலியிடங்கள், உடனே விண்ணப்பிக்கவும்!

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பச்சைப் பப்பாளியின் அற்புத நன்மைகள்: செரிமானம் முதல் எடை குறைப்பு வரை பல பலன்கள்!

வணிகம்15 மணி நேரங்கள் ago

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: ஆர்பிஐ அதிரடி – வாடிக்கையாளர்கள் கவலை!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

பாபா வாங்கா எச்சரிக்கை: 2026ல் தங்கம் ரூ.2 லட்சத்தை தாண்டுமா? நடுத்தர வர்க்கம் பதட்டம்!

Uncategorized19 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

Uncategorized22 மணி நேரங்கள் ago

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவ நகர்வுகள்

ஆன்மீகம்6 நாட்கள் ago

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தரிசனம் இனிமேல்… ஈசியாக…

Uncategorized5 நாட்கள் ago

இரயில்வே மூலம் இறந்தவர் உடலை குறைந்த செலவில் கொண்டு செல்லும் வசதி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இதய நோய் அபாயத்தை முன்கூட்டியே கண்டறியும் புதிய இரத்தப் பரிசோதனை: apoB டெஸ்ட் என்ன? ஏன் முக்கியம்?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

வணிகம்5 நாட்கள் ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

சினிமா5 நாட்கள் ago

OTT ஸ்பாட்: ‘சம்பவம் அத்தியாயம் ஒன்று’ – டைம் லூப் த்ரில்லரில் மிஸ் செய்யக்கூடாத படம்!

சினிமா5 நாட்கள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

வணிகம்6 நாட்கள் ago

SBI புதிய கடன் திட்டம்: ரூ.1 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை கடன் – விவசாய & உணவுத் தொழில்களுக்கு பெரிய வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.859 திட்டம் ரூ.899 ஆக மாற்றம்!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.04.2026

Translate »
komplet løsning til hjemmeservice. As an end to end cdmo partner, olympia biosciences handles the entire process :. Sunlight sofa and curtain – expert sofa repairs | luxury upholstery & custom curtain solutions.