கேலரி
இது வேற லெவல் கவர்ச்சி… ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த ஷில்பா மஞ்சுநாத்…

காளி திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தவர் ஷில்பா மஞ்சுநாத். அப்படத்திற்கு பின் ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’படத்தில் நடித்தார். இதுபோக சில திரைப்படங்களிலிலும் அவர் நடித்தார். ஆனால், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை.

எனவே, எப்படியாவது தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற நோக்கில் விதவிதமான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். தற்போது நட்டி என்கிற நடிகர் நடராஜுக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில்,மிகவும் ஹாட்டான உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அப்புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram















