Connect with us

தமிழ்நாடு

வருமான வரி வட்டி வழக்கு: மேல்முறையீடு செய்ய சூர்யா முடிவு!

Published

on

வருமான வரி தாமதத்திற்கான வட்டியை விலக்கு செய்ய வேண்டும் என்று சூர்யா பதிவு செய்த வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து சூர்யா தரப்பில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

நடிகர் சூர்யா வீட்டில் கடந்த 2010ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். அப்போது இரண்டு ஆண்டுகளுக்கான வரியை மதிப்பீடு செய்து கூடுதல் வரியை கட்ட வேண்டும் என வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை மேல்முறையீட்டு தீர்ப்பாயமும் முடிவு செய்தது.

இதனையடுத்து இந்த வழக்கில் 3 ஆண்டு கால தாமதம் ஆனதை அடுத்து காலதாமதமான ஆண்டுகளுக்கு ஒரு சதவீதம் வட்டி வசூலில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சூர்யா தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியான நிலையில் நடிகர் சூர்யாவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் சூர்யாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து அவரது தரப்பு மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. வரி மட்டும் வரிக்கான வட்டி அனைத்தையும் தங்கள் தரப்பில் இருந்து முழுமையாக கட்டி விட்டதாகவும் வட்டி பணம் ரூபாய் 56 லட்ச ரூபாயை திரும்ப பெறுவதில் மட்டுமே இந்த வழக்கு என்றும் இந்த வழக்கின் தீர்ப்பின் நகல் கிடைத்ததும் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் சூர்யா தரப்பிலிருந்து தகவல் வெளிவந்துள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பு நகல் கிடைத்தவுடன் மேல்முறையீடு செய்ய இருப்பதாக சூர்யா தரப்பினர் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா16 seconds ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்3 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா19 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா23 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized1 நாள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.11.2026

சினிமா2 நாட்கள் ago

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

Uncategorized1 நாள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

சினிமா2 நாட்கள் ago

இந்தியா5 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

Translate »
Automatically and get your website cited on other sites alongside backlinks — hitting both SEO and GEO Exchange contextual links automatically and get your website cited on other sites alongside backlinks.