கேலரி
சும்மா அள்ளுது!.. கவர்ச்சி மழை பொழிந்த ஷாலு ஷம்மு… வீடியோ பாருங்க….

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தி சூரிக்கு ஜோடியாக அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. முதல் படத்திலேயே துணை நடிகை என்பதால் தொடர்ந்து தமிழ் ஒன்றுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிளுகிளுப்பு காட்சிகள் நிறைந்த இரண்டாம் குத்து திரைப்படத்திலும் கிளுகிளுப்பான வேடமே அவருக்கு கிடைத்தது.
ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் செய்து அந்த புகைப்படங்களை பகிர்வது, செக்ஸியாக நடனமாடி வீடியோவை பகிர்வது என ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், மீண்டும் ஒரு கவர்ச்சி வீடியோவை வெளியிட்டுள்ளார். கவர்ச்சியான உடையில் ஹாட்டாக மூவ்மெண்ட் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.
View this post on Instagram

















