Connect with us

சினிமா செய்திகள்

விஜய்யின் ‘பீஸ்ட்’ கெட்டப் இதுதானா? சன்பிக்சர்ஸ் வெளியிட்ட புகைப்படம்!

Published

on

தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது என்பதும், இந்த படப்பிடிப்பில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் கலந்து கொண்ட பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இந்த படப்பிடிப்பு 20 நாட்கள் வரை நடைபெறும் என்றும் பாடல் காட்சியை அடுத்த ஒரு சில வசன காட்சிகளும் மற்றும் ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் விஜய்யின் ‘பீஸ்ட்’ பட தோற்றம் உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அட்டகாசமான கெட்டப்பில் இருக்கும் விஜய்யின் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் பகிர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பீஸ்ட்’ படத்தில் பணிபுரிந்து வரும் டான்ஸ் மாஸ்டர் ஜானி என்பவரின் பிறந்த நாள் விழாவில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள்தான் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யை ஜானி மாஸ்டர் கட்டிப்பிடிப்பதும் அவருக்கு விஜய் வாழ்த்து கூறுவதுமான இந்த புகைப்படமும், ஜானி மாஸ்டருடன் இயக்குனர் நெல்சன் இருக்கும் புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில், அபர்ணா தாஸ், யோகிபாபு விடிவி கணேஷ் உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையில் உருவாகும் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Double layered thickened backrest this big and tall office chair features a dual layer backrest design with a soft cushioning layer and a supportive layer, offering enhanced. Long distance taxi carlisle – trusted, comfortable travel | call 01228 812612. Découvrez les avantages des chargements de camions personnalisés.