Connect with us

தமிழ்நாடு

கமல் பிரச்சார வேனில் அக்சராஹாசனும் இருந்தாரா? வைரல் புகைப்படங்கள்

Published

on

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக தவிர மூன்றாவது அணியாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுகிறது என்பதும் அந்த கட்சி சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து போட்டியிடுகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமலஹாசன் கோவையில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார் என்பதும் அவரது பிரச்சாரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கமல்ஹாசனுடன் அவரது மகள் அக்ஷரா ஹாசனும் பிரச்சார வேனில் சென்று வருவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் தற்போது அது குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

கமல்ஹாசனின் பிரச்சார வேன் உள்ளே அக்சராஹாசன் இருப்பது போன்றும் கமல்ஹாசன் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு இருவரும் நடந்து செல்வது போன்ற உள்ள புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. கமல்ஹாசனுக்கு துணையாக அவருக்கு உதவியாக அவருடைய மகள் அக்சராஹாசன் பிரச்சாரத்தின் கூடவே சென்றுள்ளார் என்பதும் ஆனால் அதே நேரத்தில் அவர் மக்களை சந்திக்கவில்லை என்றும் கமலுக்கு உதவியாக மட்டுமே சென்று உள்ளார் என்றும் அவரது தரப்பினர் கூறி வருகின்றனர்.

அக்ஷர ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பக்கங்களில் இது குறித்த புகைப்படங்களை பதிவு செய்து ’எனது அப்பா ஒரு உண்மையான போராளி என்றும் அவர் விரும்பியதை செய்யும்போது அவர் எல்லாவகையான வலிகளையும் தாங்கிக் கொண்டு போராடுகிறார்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்6 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்2 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்6 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்2 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

Translate »
Ensure all parties have cross play toggled on and linked accounts verified. mind clarity hub. Mvp у спорті : що означає нагорода та як визначають найціннішого гравця.