Connect with us

தமிழ்நாடு

ஹோட்டல் ஊழியரை தாக்கிய திமுகவினர்: இந்தமுறை சாப்பிட்ட பஜ்ஜிக்கு பணம் கேட்டதால்!

Published

on

திமுகவினர் சாப்பிட்ட பஜ்ஜிக்கு பணம் கேட்டதால் ஹோட்டல் ஊழியர்களை அவர்கள் தாக்கிய சம்பவம் வீடியோ காட்சியாக சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியுள்ளது.

ஆர்கே நகர் தொகுதிக்கு உட்பட்ட வைத்தியநாதன் மேம்பாலம் அருகே உள்ள உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் மாலை திமுகவை சேர்ந்த சிலர் சென்று வடை, பஜ்ஜி என ருசிக்க ருசிக்க சாப்பிட்டிருக்கிறார்கள். சாப்பிட்டு முடிந்ததும் சாப்பிட்ட பஜ்ஜிக்கு பணம் கேட்டுள்ளார் அந்த ஹோட்டல் ஊழியர் முருகன் என்பவர்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த திமுகவினர், நாங்க யார் தெரியுமா? என கேட்டு அச்சில் ஏற்ற முடியாத தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளனர். மேலும் மீண்டும் இரவு 10 மணிக்கு திமுக முன்னாள் வட்டச் செயலாளரும், வழக்கறிஞருமான ரஜினி உட்பட சுமார் 10 பேர் வந்து ஹோட்டல் உரிமையாளரை அசிங்கமாகப் பேசியும். சாப்பிட்ட பஜ்ஜிக்கு பணம் கேட்ட ஊழியர் முருகனை அடித்து நொறுக்கியும் சென்றார்கள்.

இதனையடுத்து அந்த ஊழியர் முருகன் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் விருகம்பாக்கத்தில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் திமுகவினர் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்கால் சென்றபோது, அதனைத் தட்டிக்கேட்ட ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.04.2026

இந்தியா3 மணி நேரங்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா8 மணி நேரங்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

வணிகம்14 மணி நேரங்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்வு 2026: 60% வரை ஏற்றம், அரியர்ஸ் எப்போது? முழு விவரம்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தொடக்கம் – அதிர்ஷ்டம் உச்சத்தில்!

வணிகம்14 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

மேஷ ராசியில் சூரியன் பெயர்ச்சி 2026: இன்று முதல் இந்த 6 ராசிகளுக்கு பொற்காலம் தொடக்கம்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16 ஏப்ரல் 2026: திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகு காலம் முழு விவரம்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 ஏப்ரல் 2026: 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள் – வேலை, பணம், குடும்ப நிலை எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

இந்தியா6 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா6 நாட்கள் ago

ஜப்பானியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு – முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்கும் ரோபோட்டிக் வால்

இந்தியா5 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

ரயிலில் தேநீர் அதிக விலைக்கு விற்ற சம்பவம் வைரல்: IRCTC கடும் நடவடிக்கை

வணிகம்7 நாட்கள் ago

11 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என ஆசையில் ரூ.12.31 கோடி இழந்த மருத்துவர் சைபர் மோசடி அதிர்ச்சி

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.04.2026

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

வணிகம்6 நாட்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது? நிதியமைச்சரிடம் அவசர கோரிக்கை!

சினிமா5 நாட்கள் ago

TN 2026 திரை விமர்சனம்: அரசியல் சாட்டையுடன் வந்த படம் – பலம் இருந்தும் பலவீனம் காட்டிய கிளைமேக்ஸ்!

Translate »
Na wstępie – walne październik 2019. Edu. Cəlilabadda novruz bayramı münasibətilə ümumrayon şənliyi keçirilib cenubtv.