Connect with us

இந்தியா

பாஜக ஆட்சிக்கு ஆங்கிலேயர் ஆட்சி எவ்வளவோ பரவாயில்லை: காந்தியின் செயலாளர்!

Published

on

தற்போது பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி மத்தியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது உள்ள ஆட்சிக்கு ஆங்கிலேயர்கள் ஆட்சியே பரவாயில்லை என்று காந்தியின் தனிச் செயலாளர் கல்யாணம் கூறியுள்ளார்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா நாடுமுழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையடுத்து மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியத்தில் கண்காட்சியைச் சுதந்திர போராட்ட வீரரும் காந்தியின் தனிச் செயலாளராகவும் இருந்த கல்யாணம் நேற்று திறந்துவைத்தார்.

அதன் பின்னர் அங்கிருந்தவர்களுடன் காந்தியுடனான தனது நினைவலைகளை பகிர்ந்துகொண்ட கல்யாணம், காந்தி விரும்பிய நிர்வாகத்தை தர தற்போது உள்ள ஆட்சியாளர்கள் தவறிவிட்டார்கள் வேதனைப்பட்டார்.

ஆங்கிலேய ஆட்சியில் ஊழல்கள் கிடையாது. காந்தியே அவர்களின் நிர்வாகம் சிறப்பாக உள்ளதாக பலமுறை கூறியுள்ளார். தற்போதைய ஆட்சியை விட ஆங்கிலேய ஆட்சியையே விரும்புகிறேன் என கல்யாணம் குறிப்பிட்டார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
thập niên bá chủ mỹ thực nuôi con ký vibetruyen.. Elpriset har en betydande inverkan på elförbrukningen och det är viktigt att vara medveten om dess fluktuationer och hantera elkostnaderna på ett effektivt sätt. Vui lòng đăng nhập vào tài khoản của bạn.