இந்தியா8 வருடங்கள் ago
பாஜக ஆட்சிக்கு ஆங்கிலேயர் ஆட்சி எவ்வளவோ பரவாயில்லை: காந்தியின் செயலாளர்!
தற்போது பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி மத்தியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது உள்ள ஆட்சிக்கு ஆங்கிலேயர்கள் ஆட்சியே பரவாயில்லை என்று காந்தியின் தனிச் செயலாளர் கல்யாணம் கூறியுள்ளார். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள்...