Connect with us

தமிழ்நாடு

போலீசுக்கு எதிராக எச்.ராஜா பேசியது என்ன.. முழு விபரம்!

Published

on

சென்னை: நீதிமன்றங்களை மோசமான வார்த்தைகளில் எச்.ராஜா திட்டும் வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா புதுக்கோட்டையில் போலீசுடன் பின்வருமாறு வாக்குவாதம் செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி உள்ளது.

அதில், போலீஸ் மொத்தமும் கரப்ட. போலீஸோட ஈரல் 100 சதவிகிதம் அழுகி போச்சு. நான் இங்க இருக்குற இந்து வீடு வழியா போறேன். ஹைகோர்ட்டாவது.. $%^#$ (கெட்டவார்த்தை). உங்களுக்கு வெட்கமா இல்லை. டிஜிபி வீட்டுல ரெய்டு நடக்குது. இந்துக்கள் என்ன அனாதையா, இந்த நாட்டுல.

நீ இந்துவை டார்ச்சர் பண்ணுற. நீ இந்துவா?போலீஸ் மொத்தமாக ஊழல் செஞ்சு இருக்கு. கிறிஸ்துவர், முஸ்லிம்கள் கிட்ட லஞ்சம் வாங்குறீங்களே நான் தரேன் லஞ்சம். வாங்குங்க.

நான் இப்ப ஸ்டேஜ் போடுறேன், முடிஞ்சா தடுங்க, கிறிஸ்துவர், முஸ்லிம், பாதிரியார் கைகுலி நீங்கதான். போலீசுக்கு வெட்கமா இல்லை. நான் ஸ்டேஜ் போடுவதை தடுக்க நீ யார். நான் போட்டுதான் பேசுவேன். என்றுள்ளார்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்3 நாட்கள் ago

ஜூன் மாத ராசிபலன் 2026: 5 ராசிகளுக்கு பண மழை.. தொழில், காதல், அதிர்ஷ்டத்தில் மிகப்பெரிய மாற்றம்!

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: புவனேஸ்வரில் முக்கிய ஆலோசனை கூட்டம்.. சம்பள உயர்வு, DA இணைப்பு குறித்து பெரிய எதிர்பார்ப்பு!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ரோகிணி நட்சத்திரத்தில் சூரியன் பெயர்ச்சி: மேஷம் முதல் கும்பம் வரை 6 ராசிகளுக்கு ராஜயோகம்.. தொழில், பணம், அதிர்ஷ்டம் பெருகும்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

வைகாசி விசாகம் 2026 – முருகனுக்கு 6 நாட்கள் விரதம் இருக்கும் முறை!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் விரைவில் ஊரடங்கா? விளக்கம் கொடுத்தது பொது சுகாதாரத்துறை!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

ஆன்மீகம்5 நாட்கள் ago

26.05.2026 ராசிபலன்: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

வணிகம்5 நாட்கள் ago

தங்கம் மீண்டும் ஜெட் வேகத்தில்! ஒரே நாளில் ரூ.820 உயர்வு

வணிகம்5 நாட்கள் ago

ரூபாய் மதிப்பு சரிவு உங்கள் வாழ்க்கையை எப்படி பாதிக்கும்? பெட்ரோல் முதல் EMI வரை அதிர்ச்சி விளைவுகள்!

copper
வணிகம்5 நாட்கள் ago

காப்பர் இறக்குமதிக்கு இந்தியா விரைவில் Full Stop? – இந்த ஆண்டிலேயே தன்னிறைவு அடையும் என Hindalco MD தகவல்

வணிகம்7 நாட்கள் ago

ரயிலில் TTE பணம் கேட்டால் என்ன செய்ய வேண்டும்? இந்த ரயில் விதிகள் தெரிந்தால் ஏமாற மாட்டீர்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

தங்கத்தில் முதலீடு செய்வதை எப்போது நிறுத்த வேண்டும்? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய சிக்னல்கள்!

இந்தியா7 நாட்கள் ago

ரூ.2.87 லட்சம் கோடி RBI டிவிடெண்ட்.. மாநிலங்களுக்கு பங்கு இல்லையா? மத்திய அரசை கேள்வி கேட்ட முதல்வர்!

வணிகம்7 நாட்கள் ago

விமான டிக்கெட் ரத்து செய்த பயணிக்கு அதிர்ச்சி.. ரூ.4,764 கட்டணம் வசூலித்த தளம்.. சமூக வலைதளத்தில் வெடித்த சர்ச்சை!

வணிகம்6 நாட்கள் ago

நாளைய பங்குச் சந்தையில் கவனம் செலுத்த வேண்டிய 3 பங்குகள்: HDFC Bank உட்பட நிபுணர் பரிந்துரை!

இந்தியா6 நாட்கள் ago

இலவச ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்படும்! தமிழ்நாடு அரசு கொடுத்த வார்னிங்

ஆன்மீகம்6 நாட்கள் ago

ரேவதி நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி: அக்டோபர் வரை 12 ராசிகளின் வாழ்க்கையில் என்ன மாற்றம்?

இந்தியா6 நாட்கள் ago

விண்வெளியில் சேகரிக்கப்படும் சூரிய ஒளி மின்சாரமாக மாற்றப்பட்டு மைக்ரோவேவ் மூலம் பூமிக்கே ஜப்பானின் “OHISAMA” திட்டம்,

ஆன்மீகம்6 நாட்கள் ago

மிதுனத்தில் உருவான திரிகிரக யோகம்: பணம், அதிர்ஷ்டம் குவியப்போகும் 4 ராசிகள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

மே 29ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: பணம், பதவி, அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள்!

Translate »
Learn more about troubleshooting wordpress. In the world of heavy equipment transport, where precision, safety, and reliability are paramount, . farm equipment transport missouri.