Connect with us

இந்தியா

பழிவாங்கும் அரசியலில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு பொருளாதாரத்தை மீட்க முயல வேண்டும்: மன்மோகன் சிங்

Published

on

பழிவாங்கும் அரசியலில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு பொருளாதாரத்தை மீட்க முயல வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இன்று வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில்,
“பொருளாதார நெருக்கடிகளை சீர்செய்ய நிபுணர்களின் கருத்தை கேட்டு மத்திய அரசு செயல்படுத்தவேண்டும்.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு பொருளாதார வளர்ச்சி 5% சரிந்து இருப்பது நீண்டகால நெருக்கடியை உணர்த்துகிறது. பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அமலால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இந்தியப் பொருளாதாரம்
அதிவேக வளர்ச்சி பெறக்கூடியதுதான்.
பிரதமர் மோடியின் செயலால்தான் எல்லா துறைகளிலும் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்தியப்பொருளாதாரம் கடும் நெருக்கடியில் சிக்கியிருப்பது பெரும் கவலை அளிப்பதாக உள்ளது.
பொருளாதார நெருக்கடியில் இந்தியா உள்ளது. எனவே பழிவாங்கும் அரசியலில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு முயல வேண்டும்” என்று மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்30 minutes ago

இன்றைய தங்கம் விலை (17/05/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்34 minutes ago

வார ராசிபலன் 17.05.2026 முதல் 23.05.2026 வரை: 12 ராசிகளுக்குமான முழு பலன்கள்!

ஆன்மீகம்38 minutes ago

தமிழ் பஞ்சாங்கம் 17.05.2026: இன்று நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் முழு தகவல்!

ஆன்மீகம்42 minutes ago

17.05.2026 ராசிபலன்: இன்று எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

வேலைவாய்ப்பு11 மணி நேரங்கள் ago

SBI வேலைவாய்ப்பு 2026: 800க்கும் மேற்பட்ட பணியிடங்கள் அறிவிப்பு – அனைவரும் விண்ணப்பிக்க முடியாது; தகுதி மற்றும் சம்பள விவரங்கள்

இந்தியா14 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.05.2026

இந்தியா17 மணி நேரங்கள் ago

தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

இந்தியா17 மணி நேரங்கள் ago

மினி லாக் டவுன் – பாஜகவின் 10 கட்டளைகள்

இந்தியா19 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.05.2026

செய்திகள்1 நாள் ago

இந்தியாவை அச்சுறுத்தும் எல் நினோ 2026: வறட்சி, வெள்ளம், கடும் வெப்பம்… எந்த மாநிலங்களுக்கு அதிக பாதிப்பு?

கட்டுரைகள்7 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

ஆரோக்கியம்7 நாட்கள் ago

அன்னாசிப்பழத்தை வெட்டும் சரியான முறை: இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் முட்கள் இல்லாமல் சாப்பிடலாம்!

கட்டுரைகள்7 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

பெங்களூரில் TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மே 16ல் நேரடி இண்டர்வியூ அறிவிப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

மாம்பழத்துடன் பால், தயிர் சேர்த்து சாப்பிடலாமா? ஆயுர்வேதம் சொல்வது இதுதான்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள்- 10.05.2026

இந்தியா6 நாட்கள் ago

தமிழக வெற்றிக்கு பிறகு கேரளாவில் களமிறங்கும் தவெக: வயநாட்டில் முதல் அணி அமைக்கும் முயற்சி

ஆன்மீகம்6 நாட்கள் ago

அதிமுகவில் பிளவு சர்ச்சை.. ஜெயக்குமார் வெளியிட்ட வீடியோவால் அரசியல் பரபரப்பு!

Translate »
Aaa mush love. Kids puertas automáticas. heavy equipment transport sonoma ca.