Connect with us

இந்தியா

Manmohan Singh Death: வங்கி, பள்ளி கல்லூரிகள் இன்று இயங்குமா?

Published

on

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வியாழக்கிழமை இரவு காலமானார். 92 வயதான அவர் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் எயிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், காலமானார் என மருத்துவமனை தெரிவித்தது.
எனவே 7 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பதாக மத்திய அரசு அறிவித்து இருந்தது. டிசம்பர் 27, வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் கூடும் மத்திய அமைச்சரவை கூட்டம் துக்கம் அனுசரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் பிரதமராக இரண்டு முறை இருந்தவர் மன்மோகன் சிங். மத்திய அரசு தேசிய துக்கம் அறிவித்ததால் இன்று வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள் இயங்குமா எனக் கேள்விகள் எழுந்துள்ளன.
ஆர்பிஐ பொது விடுமுறை விதிகளின் படிதான் வங்கிகள் இயங்கும். மாநில அரசுகள் பொது விடுமுறை அறிவித்தால் வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படும்.
காங்கிரஸ் கட்சி ஆளும் கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மன்மோகன் சிங் இறப்பை முன்னிட்டு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது விடுமுறை அறிவிக்கப்படாத மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள், வங்கிகள் உள்ளூர் விடுமுறை ஏதும் இல்லையெனில் இயங்கும். ஐஎம்பிஸ், என்ஈஃப்டி, யுபிஐ உள்ளிட்ட பரிவர்த்தனைகள் எப்போதும் போல செயல்படும்.
சென்ற 2018-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் இறந்த போது மத்திய அரசு 7 நாட்கள் துக்க அனுசரித்ததும், அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதும், பல்வேறு மாநிலங்களில் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
காங்கிரஸ் கட்சியும் அக்கட்சியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கும் விதமாக ரத்து செய்துள்ளது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

வணிகம்19 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்2 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்6 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்3 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

Translate »
Čím dezinfikovat prst při odběru krve : základy bezpečné péče. employee coaching | judmaier. Sonic crossworlds unlock guide : how to earn every character and vehicle offline and online.