Connect with us

இந்தியா

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 27.11.2026

Published

on

  1. பிறப்பு – இறப்பு பதிவு 2 ஆண்டுகள் செய்யப்படவில்லை என்றால் நீதிமன்ற ஆணை கட்டாயம் பெற வேண்டும் – புதிய நடைமுறை அமலுக்கு வந்தது.
  2. ரஷ்யா மீது எந்தவொரு நேட்டோ உறுப்பு நாடும் தாக்குதல் நடத்தினால், அது மூன்றாம் உலகப் போர் வெடிப்பதற்கு வழிவகுக்கும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, எஸ்டோனியா, லாட்வியா மற்றும் லிதுவேனியா ஆகிய நேட்டோ உறுப்பு நாடுகள் ரஷ்யாவைத் தாக்குவதற்குத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், ரஷ்யா மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் மிகப்பெரிய சர்வதேச மோதலாக உருவெடுக்கக்கூடும் என்ற எச்சரிக்கை சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.
  3. தந்தைக்கும் 15 நாட்கள் மகப்பேறு விடுப்பு! தமிழக அரசின் வரவேற்கத்தக்க அறிவிப்பு! * திருமணமான ஆண் அரசு ஊழியர்களுக்கு 15 நாட்கள் விடுப்பு. * குழந்தை பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பிருந்தோ அல்லது குழந்தை பிறந்த நாளிலிருந்து 6 மாதங்களுக்குள்ளாகவோ பயன்படுத்தலாம். * தாய்க்கு ஆதரவாகவும், குழந்தை பராமரிப்பில் தந்தையின் பங்களிப்பை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  4. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இந்து யு.பி.ஐ. மூலம் பணம் எடுக்கும் வசதி அடுத்த மாதம் டிசம்பர் அறிமுகப்படுத்த திட்டம்.
  5. அடிக்கடி பணம் எடுப்பதால் ஏற்படும் பரிவர்த்தனை சுமையை குறைப்பதற்காக குறைந்தபட்சமாக ரூ.1000 நிர்ணயிக்க திட்டம்.
  6. “பீம்“ செயலி மூலம் இந்த பண பரிவர்த்தனை நடைபெறும்.
  7. 100 வய்தை எட்டிய முன்னாள் அமைச்சர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியில் H.V.ஹண்டே, சுவாமிநாதன் ஆகியோரின் காலில் விழுந்து ஆசி பெற்றார் முதலமைச்சர் விஜய்.
  8. பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் தனக்காக ஆஜராக தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் (Tamil nadu state’s public prosecutor) இருந்த போதிலும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சுதந்திரமாக எடுத்துரைக்க வேறு ஒரு வழக்கறிஞரை, அந்த பெண் ஆட்சியர் நியமித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
  9. கொரோனோ வைரஸ் ஒரு இயற்கை நிகழ்வு அல்ல .மருந்து மாபியாக்களின் திட்டமிட்ட மனிதகுல அழிவு .நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு
  10. நலம் 2.0 – குழந்தைகளுக்கான ஒரே சுகாதார பதிவு! பிறப்பு முதல் 18 வயது வரை குழந்தைகளின் உடல்நல விவரங்களை ஒரே பதிவில் பராமரிக்கும் நலம் 2.0 திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு டெண்டர் வெளியிட்டுள்ளது. நோய் கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி உள்ளிட்ட சுகாதார விவரங்களை ஒரே தளத்தில் இணையம் மற்றும் செயலி மூலம் பராமரிக்கும் திட்டம்!  குழந்தைகளின் சுகாதார தகவல்களை ஒரே இடத்தில் கண்காணிக்கும் புதிய முயற்சி
  11. திருப்பரங்குன்றம் மலை தூணில் நாளை தீபம் ஏற்ற இன்றே உத்தரவிட வேண்டும்” – மத்திய தொல்லியல் துறை கோரிக்கை!
  12. அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான IBM  தனது கன்சல்டிங் பிரிவில் பெரும்பான்மை பணிகளுக்கு H-1B விசா மற்றம் கிரீன் கார்டு ஸ்பான்சர்ஷிப்பை நிறுத்த முடிவு. இதனால் பாதிக்கப்படும் அமெரிக்க ஊழியர்கள் வேறு நாட்டுக்கு இடம்பெயர்ந்து பணியைத் தொடரலாம் அல்லது ராஜினாமா செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முடிவெடுக்க 3 வார கால அவகாசமும் வேலையை விட்டு வெளியேறுபவர்களுக்கு 3 மாத ஊதியமும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. டிசம்பர் 31 கடைசி வேலை நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் அமெரிக்காவில் பணிபரியும் இந்தியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
  13. SIR-ஐ ரத்து செய்யவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகவும் கோரி தில்லியில் இடதுசாரிகள் போராட்டம்.
  14. மனித சிறுநீரைக் கூட விவசாயத்திற்குப் பயன்படும் மதிப்புமிக்க உரமாக மாற்ற முடியுமா? ஆம்! இதற்கான புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர் NIT ரூர்கேலா ஆராய்ச்சியாளர்கள். மின்வேதியியல் (Electrochemical) செயல்முறையைப் பயன்படுத்தி மனித சிறுநீரில் உள்ள முக்கிய ஊட்டச்சத்துகளை மீட்டெடுத்து, ‘ஸ்ட்ரூவைட்’ (Struvite) என்ற உரத்தைப் பிரித்தெடுத்துள்ளனர்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா3 minutes ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 27.11.2026

செய்திகள்1 மணி நேரம் ago

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இந்து யு.பி.ஐ. மூலம் பணம் எடுக்கும் வசதி

செய்திகள்2 மணி நேரங்கள் ago

தந்தைக்கும் 15 நாட்கள் மகப்பேறு விடுப்பு! தமிழக அரசின் வரவேற்கத்தக்க அறிவிப்பு!

Uncategorized2 மணி நேரங்கள் ago

நம்ம இந்தியாவில் மழைக்கால இரவுகளில் காடே பச்சை நிறத்தில் நட்சத்திரங்கள் போல மின்னும் அதிசயம் நடக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

இந்தியா2 மணி நேரங்கள் ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 27.11.2026

செய்திகள்5 மணி நேரங்கள் ago

27.11.2026 வெள்ளி கிழமை இன்றைய ராசிபலன்கள்

இந்தியா18 மணி நேரங்கள் ago

இரவு நேரச் செய்திகள் – 26.11.2026

இந்தியா20 மணி நேரங்கள் ago

ஏஐ மூலம் திருத்தப்பட்ட புகைப்படங்களை கசியவிட்டால் பயப்படாதீர்கள்.

இந்தியா20 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.11.2026

இந்தியா21 மணி நேரங்கள் ago

சோலார் போட்டுடலாமானு தோணுதா அவசரப்படாதீங்க. உங்க EB பில்லே அதற்கு பதில் சொல்லிடும்.

Uncategorized7 நாட்கள் ago

நகைச்சுவை நடிகராக வாழ்க்கையைத் தொடங்கியவர் வில்லனாக மாறியது எப்படி? –எம்.என்.நம்பியார்.

ஆரோக்கியம்6 நாட்கள் ago

தானத்தில் சிறந்த கண் தானம் செய்வது எப்படி?

Uncategorized6 நாட்கள் ago

டீ கடை ஸ்டைலில் நல்ல மொறுமொறுப்பான கீரை போண்டா

இந்தியா5 நாட்கள் ago

தங்கத்தின் விலை வீழ்ச்சி! வங்கியில் நகை அடமானம் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

இந்தியாவின் பிஸ்லேரி வாட்டர் பாதுகாப்பற்றது – உணவு பாதுகாப்புத் துறை

இந்தியா6 நாட்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 21.11.2026

இந்தியா6 நாட்கள் ago

இரவு நேரச் செய்திகள் – 21.11.2026

இந்தியா7 நாட்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 20.11.2026

தமிழ்நாடு6 நாட்கள் ago

21.11.2026 இன்றைய ராசிபலன்கள்

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.11.2026

Translate »
Month rabu nov.