Connect with us

இந்தியா

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 19.11.2026

Published

on

  1. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள அக்வான் புயலின் வேகம் கூடிக்கொண்டே வருகிறது. இந்த புயல் இன்று ஆந்திர மாநிலம் நரசாப்பூருக்கும் ஒடிசாவின் பூரிக்கும் இடையில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிக்கு 110 கிமீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
  2. ஒரு டெஸ்ட் இன்னிங்சில் அதிக DISMISSALS செய்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார் வங்கதேச வீரர் லிட்டன் தாஸ்.
  3. ஆந்திராவைப் போல தமிழ்நாட்டிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.6000 ஆக உயர்த்தக் கோரி வரும் டிசம்பர் 3ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்த மாற்றுத் திறனாளிகள் சங்கம் முடிவு.
  4. ஆந்திராவில் மகளிர் இலவச பேருந்து பயண திட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15000 வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக ஆந்திர அரசு அறிவிப்பு.
  5. 2027ல் சுற்றுலா செல்ல சிறந்த நாடாக இந்தியாவை அறிவித்துள்ளது நியுயார்க்கை சேர்ந்த பயண இதழான TRAVEL + LEISURE.  இந்தியாவில் உள்ள உணவுகள், பண்பாடு, புவியியல் பன்முகத்தன்மை, வனவிலங்குகள் சார்ந்தபயணங்கள், கட்டடக்கலை எல்லா நாடுகளில் உள்ளவர்களையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
  6. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நிலத்தடி நீர் மட்டம் 2 முதல் 4 மீட்டர் வரை சரிந்துள்ளது. கோவை, ஈரோடு, கரூர், நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் பெருமளவில் சரிவு. சென்னையில் நீர்மட்டம் கடந்த ஆண்டில் 3.55 ஆக இருந்தது இப்போது 1.54 மீட்டராக சரிந்துள்ளது. – மாநில நீர்வள தரவு மையம்.
  7. உலக பாரம்பரிய வாரத்தையொட்டி விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டையை பொதுமக்கள் இன்று 19.11.2026 ஒருநாள் இலவசமாக பாரவையிட அனுமதி.
  8. டெல்லியில் 2 நாள் பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டை உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தொடங்கி வைக்கிறார். எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்ற கருப்பொருளில் தேசீய புலனாய்வு முகமை இந்த மாநாட்டை நடத்துகிறது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா23 minutes ago

இரவு நேரச் செய்திகள் – 20.11.2026

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.11.2026

Uncategorized5 மணி நேரங்கள் ago

நகைச்சுவை நடிகராக வாழ்க்கையைத் தொடங்கியவர் வில்லனாக மாறியது எப்படி? –எம்.என்.நம்பியார்.

இந்தியா6 மணி நேரங்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 20.11.2026

தினபலன்6 மணி நேரங்கள் ago

20.11.2026 இன்றைய ராசிபலன்கள்

இந்தியா8 மணி நேரங்கள் ago

இந்தியாவில் இலவச ரயில் பயணம்.. டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமே இல்லை! எந்த வழித்தடத்தில் தெரியுமா?

இந்தியா9 மணி நேரங்கள் ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 20.11.2026

Uncategorized10 மணி நேரங்கள் ago

திருமண பரிகார கோவில்களும் பரிகாரங்களும்

இந்தியா23 மணி நேரங்கள் ago

இரவு நேரச் செய்திகள் – 19.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.11.2026

வணிகம்7 நாட்கள் ago

A2B-க்கு ₹1,696 கோடி டீல்! பெரும்பான்மைப் பங்குகளை வாங்கும் Bodhi Tree… அடுத்தது என்ன?

சினிமா5 நாட்கள் ago

பத்து நாள் ராஜா – விரைவில் திரைக்கு வரும் புதிய குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

RBI புதிய கடன் வசூல் விதிகள் 2027: இனி ஏஜென்ட்களுக்கு கடும் கட்டுப்பாடு!

தமிழ்நாடு7 நாட்கள் ago

இதிலும் தமிழ்நாடு முதலிடமா? சபாஷ் தவெக அரசு!

இந்தியா6 நாட்கள் ago

ரயில் பயணிகளுக்கு..! விரைவில் ஆர்.ஏ.சி. முறையை ரத்து செய்ய ரயில்வே திட்டம்..!

இந்தியா3 நாட்கள் ago

அண்ணன் சீர் திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?

இந்தியா4 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 16.11.2026

சினிமா3 நாட்கள் ago

இனியா நடிப்பில் பெண்ணுரிமை, மண்ணுரிமையைப் பேசும் ‘வன்னி’!

இந்தியா6 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 14.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 18.11.2026

Translate »
Ownership and responsibility for operation and development pass to nordicnodes..