Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

Published

on

  1. விரைவில் அமைக்கப்படவுள்ள மாதிரி ஆவணப்பதிவு மையங்களில் பத்திரப்பதிவு கட்டணங்களை அரசு நிர்ணயித்துள்ளது. இதன்படி வழக்கமான சேவை – ரூ.2000. தட்கல் வழக்கமான சேவை  & பிரிமியம் சேவைக்கு தலா ரூ.5000. தட்கல் பிரிமியம் சேவைக்கு ரூ.10000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன் முத்திரைத்தாள் தீர்வை  &  பதிவுக்கட்டணங்களையும் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  2. ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியர்கள் 27 பேர் பயணித்த எண்ணெய் கப்பல் கண்ணிவெடித் தாக்குதலுக்கு உள்ளானது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  3. இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ. 310 குறைந்து கிராம் ரூ.12740க்கும் சவரன் ரூ.101840க்கும் விற்பனை ஆகிறது.
  4. இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.10 குறைந்து கிராம் ரூ.200க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.200000க்கும் விற்பனை ஆகிறது.
  5. நாளை நவம்பர் மாதம் தொடங்க உள்ள நிலையில் உலகளவில் ‘No Shave November’ டிரெண்ட் பேசுபொருளாகியுள்ளது. கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவே அமெரிக்காவில் இந்த டிரெண்ட் தொடங்கப்பட்டது. ஒரு மாதம், தாடி, மீசை சவரம் செய்யாமல் அந்த செலவை சேமித்து நோயாளிகளின் சிகிச்சைக்க நன்கொடையாக வழங்குவதே இதன் நோக்கம்.
  6. சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் முறையாக நிர்வகிக்கவில்லை என கூறி பொது தீட்சிதர்களிடம் இருந்த கோயில் நிர்வாக அதிகாரத்தை பறித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. கோயில் நிர்வாகத்தை நிர்வகிக்க இரு நீதிபதிகள் கொண்ட குழுவையும் நியமித்து நீதிபதிகள் உத்தரவு.
  7. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சொத்து, கடன் விவரங்களை தாக்கல் செய்ய 2 மாதங்கள் அவகாசம் டிசம்பர் 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.
  8. தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: போக்குவரத்து ஆணையரகம் எச்சரிக்கை

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா3 minutes ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா13 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

இந்தியா6 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா7 மணி நேரங்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா24 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized2 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

Uncategorized2 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

Translate »
guest post submission guidelines.