Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.10.2026

Published

on

  1. அதிக கடன் சுமை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 26வது இடம்..!!
  2. மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் வைகை நதி கார் பார்க்கிங்காக மாறியுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி.
  3. மின்வாரியத் தொழிலாளர்களின் எதிர்ப்பையும் மீறி மின் கணக்கீட்டு பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்க தமிழ்நாடு மின்சார வாரியம்  நடவடிக்கை எடுத்துள்ளது
  4. சென்னை விமான நிலையத்தை நிர்வகிக்கும் பணியை தனியாரிடம் வழங்க தமிழ்நாடு முதல்வர் விஜயின் கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்றது. Public Private Partnership  முறையில் செயல்படுத்த முடிவு.
  5. தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் 2026 அக்டோபர் 20ம் தேதி முதல் 2027 ஏப்ரல் 19ம் தேதி வரை தனி அலுவலர்கள் நியமனம் செய்து அரசு உத்தரவு.
  6. பிரதமர் வீடு அருகே டெல்லி ரேஸ் கோர்ஸில் உள்ள 125 ஆண்டு மசூதியை காலி செய்ய ஒன்றிய அமைச்சகம் 6 நாள் கெடு! இந்த மசூதி வளாகம் அரசு நிலத்தில் அமைந்த “அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்பு” என்று குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், ஆறு நாட்களுக்குள் இடத்தை முழுமையாகக் காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து மசூதிக்கான மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகளும் உடனடியாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாக மசூதியின் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
  7. எஸ்.பி.ஐயின் 3,897 வாடிக்கையாளர்களின் தகவல்களை டார்க் வெப்-பில் வெளியிட்டதால் அதிர்ச்சி
  8. கென்யாவில் 190 குழந்தைகள் மற்றும் ஒரு பெரியவரைக் பட்டினி போட்டுப் படுகொலை செய்த வழக்கில், ‘குட் நியூஸ் இன்டர்நேஷனல் சர்ச்’ (Good News International Church) அமைப்பின் தலைவரான மத போதகர் போல் மக்கென்சி (Paul Mackenzie) மற்றும் அவரது ஆதரவாளர்கள் 29 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. “இயேசுவை நேரில் சந்திக்க வேண்டும் என்றால், குழந்தைகள் உட்பட அனைவரும் பட்டினியிருந்து உயிரை விட வேண்டும்” எனப் பால் மக்கென்சி தனது ஆதரவாளர்களுக்குப் போதனை செய்துள்ளார்.
  9. இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.100 குறைந்து கிராம் ரூ.13390க்கும் சவரன் ரூ.107120க்கும் விற்பனை ஆகிறது.
  10. இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.10 குறைந்து கிராம் ரூ.230க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.230000க்கும் விற்பனை ஆகிறது.
  11. ரஷ்யாவில் திருநங்கைகள் குழந்தைகளைத் தத்தெடுக்கவும், பாதுகாவலர்களாக இருக்கவும், வளர்ப்புப் பெற்றோர்களாக மாறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டம், பாலின மாற்று மருத்துவச் சிகிச்சைகளையும் சட்டப்பூர்வ பாலின மாற்றத்தையும் தடை செய்தது. இந்தச் சட்டத்திற்கு ரஷ்ய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
  12. எதிர்காலத்தில் நியுராலிங்க் மூலம் மரணத்தை நாம் வெல்ல முடியும். நம் மனதை பாதுகாத்து அதை ஒரு ரோபோ உடலுக்குள் மாற்றி நம்மை அழிவில்லாத பதிப்பாக உருவாக்க முடியும் – எலான் மஸ்க்.
  13. தமிழகத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை! தமிழ்நாட்டை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  14. கண்ணி வெடியில் பற்றி எரிந்த இரண்டு OIL TANGER கப்பல்கள்! உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 7% வரை அதிரடி உயர்வு!
  15. என் மறைவுக்குப் பிறகு, எனது சொத்துகள் அனைத்தும் அறக்கட்டளைக்குச் செல்லும். அதிலுள்ள ஒவ்வொரு பைசாவும் தமிழ் மக்களுக்கு செல்லும்; என் குடும்பத்தினருக்கு ஒரு பைசாகூட செல்லாது. டிக்கெட் வாங்கி பணம் செலவழித்த நீங்கள் தான் எனக்கு வாழ்வு கொடுத்தவர்கள்! – ரஜினிகாந்த்
  16. காட்பாடி ரயில் சந்திப்பை வேலூர் காட்பாடி சந்திப்பு என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  17. தில்லி – டேராடூன் விரைவுச்சாலை அருகே விளம்பர ஓவியமாக வரையப்பட்டிருந்த சாலையின் படத்தை உண்மையான சாலை என நினைத்து லாரி மோதி விபத்து!

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா2 மணி நேரங்கள் ago

தனியார் மயமாகும் மின்கணக்கீட்டுப் பணி

இந்தியா2 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.10.2026

சினிமா17 மணி நேரங்கள் ago

ரோல்ஸ் ராய்ஸில் 🚗 ஆட்டோ டிரைவர்களை அழைத்துச் சென்று மாஸ் காட்டிய லெஜெண்ட்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

Uncategorized5 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

சினிமா6 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்6 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா6 நாட்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

Uncategorized5 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.10.2026

Translate »
Rankings with Free Backlinks & Website Citations Exchange contextual links automatically and get your website cited on other sites alongside backlinks — hitting both SEO and GEO Exchange contextual links automatically and.