Connect with us

இந்தியா

தனியார் மயமாகும் மின்கணக்கீட்டுப் பணி

Published

on

மின்வாரியத் தொழிலாளர்களின் எதிர்ப்பையும் மீறி மின் கணக்கீட்டு பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்க தமிழ்நாடு மின்சார வாரியம்  நடவடிக்கை எடுத்துள்ளது.

வேலூர் மாவட்டம், ஆற்காடு மின்வாரியக் கோட்டத்தில் 6 மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் 18 மீட்டர் ரீடர்களை நியமிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

மொபைல் செயலி மூலம் மின் பயன்பாட்டைக் கணக்கிட வேடும் என்றம் குறிப்பிட்ட நாளில் பணியை முடிக்கத் தவறினால் நாளொன்றுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான டெண்டரை  சமர்ப்பிக்க  அக்டோபர் 26 கடைசி நாளாகவும் அக்டோபர் 27ம் தேதி டெண்டர் திறக்கப்படும் நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா4 minutes ago

தனியார் மயமாகும் மின்கணக்கீட்டுப் பணி

இந்தியா5 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 20.10.2026

சினிமா15 மணி நேரங்கள் ago

ரோல்ஸ் ராய்ஸில் 🚗 ஆட்டோ டிரைவர்களை அழைத்துச் சென்று மாஸ் காட்டிய லெஜெண்ட்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

Uncategorized5 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

சினிமா6 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்6 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா6 நாட்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

Uncategorized5 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

Translate »
Scale your rankings with free backlinks & website citations.