Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.07.2026

Published

on

  1. சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிகளுக்கு இடையூறு அளிக்கும் வகையில் செல்போனில் உரத்த குரலில் பேசுவது ஸ்பீக்கரில் பாடல் வீடியோ இசைப்பது ஆகியவற்றுக்கான அபராதத்தை ரூ.500 லிருந்து ரூ.2500 ஆக உயர்த்தி அறிவிப்பு. மேலும் விதிகளை மீறுவோரை ரயில் நிலைய வளாகத்திலிருந்து உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்றும் அறிவிப்பு.
  2. அரசு விழாக்களில் முதலில் மாநிலப் பாடலும் தொடர்ந்து தேசியப் பாடலும் (வந்தே மாதரம்) இறுதியாகத் தேசிய கீதமும் பாடப்பட வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அசல் வரிகள் மற்றும் உச்சரிப்பை துல்லியமாகப் பின்பற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
  3. திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றம் அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்தது உயர்நீதிமன்றம்.
  4. ஆந்திராவில் மீண்டும் கொரோனா பாதிப்பு. 2 பேர் உயிரிழப்பு. 4 பேருக்கு பாதிப்பு உறுதி. சுகாதாரத்துறை கண்காணிப்பு தீவிரம்.
  5. இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஜூலை 17 ம் தேதி முதல் ஹரியானா மாநிலத்தின் சோன்பட் முதல் ஜிந்த் வரையிலான 90 கிலோமீட்டர் துஸரத்திற்கு இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டதாகும்.
  6. ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை ரூ.350 கோடிக்கு வாங்க விஜய் திட்டம்.
  7. வியட்நாமில் 32 இந்தியர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து – 19 இந்தியர்கள் உயிரிழப்பு: உயிரிழந்தவர்களில் சில தமிழர்களும் இருப்பதாக தகவல்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா11 மணி நேரங்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா11 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா13 மணி நேரங்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா14 மணி நேரங்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா2 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை2 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்6 நாட்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 30.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)

வணிகம்7 நாட்கள் ago

செப்டம்பர் 1 முதல் அமலாகும் முக்கிய மாற்றங்கள்: ITR, LPG, விமானப் பயணம், FD விதிகளில் என்ன மாற்றம்?

ஆன்மீகம்7 நாட்கள் ago

பெருமாள் அருள் பெறும் ராசிகள்: இந்த ராசிக்காரர்களுக்கு பணம், தொழில், குடும்பத்தில் முன்னேற்றம்!

வணிகம்7 நாட்கள் ago

சர்க்கரை விலை உயர்வுக்கு E20 எத்தனால் கலப்பு காரணமா? இறக்குமதியை பரிசீலிக்கும் மத்திய அரசு – முழு விளக்கம்

ஆன்மீகம்7 நாட்கள் ago

கிருஷ்ண ஜெயந்தி 2026: இந்த 5 ராசிகளுக்கு அடிக்கப் போகும் அதிர்ஷ்டம்! பணம், தொழில், குடும்பத்தில் நல்ல மாற்றங்கள்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

சனி பகவானின் அருள் பெறும் ராசிகள்: இந்த ராசிக்காரர்களுக்கு தொழில், பணம், வாழ்க்கையில் முன்னேற்றம்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

விநாயகர் சதுர்த்தி 2026: மதுரையில் 8 அடி பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்6 நாட்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 30.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)

ஆன்மீகம்7 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பரில் இந்த 4 ராசிகளுக்கு பணம், தொழிலில் அமோக முன்னேற்றம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

Translate »
Discover the top 8 items in liquidation pallets and find great deals with host liquidation. Long distance taxi carlisle – trusted, comfortable travel | call 01228 812612. Cookie richtlinie für das restaurant la bodega 77 cookie richtlinie letzte aktualisierung : 09.