Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.05.2026

Published

on

  1. சர்வதேச ஐடி நிறுவனமான காக்னிசன்ட் 15 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டம் எனத்  தகவல். இதில் இந்தியாவில் மட்டும் 13 ஆயிரம் பேர் வேலை இழக்க உள்ளதாக அச்சம்.
  2. தமிழ்நாட்டில் விஜய் ஆட்சி அமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க முடிவ செய்துள்ளது.
  3. தவெக ஆட்சி அமைக்க அதிமுகவின் நிபந்தனையற்ற ஆதரவு. அமைச்சரவை மற்றும் பதவிகளுக்காக தீவிர பேச்சு வார்த்தை. எடப்பாடி இல்லத்திற்கு விஜய் வருகை.
  4. சென்னை ராயபுரத்தில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தவெக நிர்வாகி போக்சோவில் கைது.
  5. 2 மந்திரி மற்றும் சில பதவிகளுக்காக தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு மூடுவிழா நடத்தப் போகிறீர்களா? – திமுக கேள்வி.
  6. 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிட மாநில அரசின் அனுமதி தேவை என்பதால் புதிய அரசு பதவியேற்பு, அமைச்சரவை விரிவாக்கம் உள்ளிட்ட விவகாரங்களால் வரும் 8ம் தேதி முடிவுகள் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தகவல்.
  7. ஜோலார்பேட்டை உட்பட 20 முக்கிய ரயில் நிலையங்களில் நவீன அடுக்குமாடி வாகன நிறுத்துமிடங்கள் – சென்னை ரயில்வே கோட்டம் தகவல்.
  8. உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்fயை 34லிருந்து 38 ஆக உயர்த்த புதிய மசோதாவை அறிமுகம் செய்ய ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்.
  9. ஆதார் அட்டையில் மாற்றம் வர உள்ளதாக வெளியான தகவலை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா2 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.05.2026

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன்: 06 மே 2026 (புதன்கிழமை)

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

தனுசு ராசி வார பலன் (மே 5–10, 2026): முன்னேற்றம், சுப நிகழ்வுகள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் & பரிகாரங்கள்

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி பலன்: அடுத்த சில நாட்களில் பண மழையில் நனைய போகும் 3 ராசிகள் – முழு விவரம்!

இந்தியா23 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

தினபலன்1 நாள் ago

இன்றைய தின ராசிபலன் (05 மே 2026)

தமிழ்நாடு1 நாள் ago

தமிழ்நாடு தேர்தல் 2026: கட்சி வாரியான இறுதி முடிவுகள் – TVK மிகப்பெரிய வெற்றி, ஆட்சிக்கு பாதை தெளிவு!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பாபா வாங்கா கணிப்பு: மே 2026ல் 5 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

தமிழ்நாடு2 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: ஓட்டு சதவிகிதத்தில் வரலாற்று சாதனை படைத்த த.வெ.க!

ஆன்மீகம்2 நாட்கள் ago

அக்னி நட்சத்திரம் 2026: இந்த காலத்தில் என்ன செய்யலாம்? என்ன தவிர்க்க வேண்டும்? முழு வழிகாட்டி

வணிகம்6 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

செய்திகள்6 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்5 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

சினிமா6 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

வணிகம்6 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

செய்திகள்3 நாட்கள் ago

தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

Translate »
About us – aaa mush love. correo electrónico :. kóša słowacja 13 września 2003.