Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.04.2026

Published

on

  1. இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.125 உயர்ந்து கிராம் ரூ.14125க்கும் சவரன் ரூ.113000க்கும் விற்பனை ஆகிறது.
  2. இன்றைய வெள்ளி விலை – கிராமுக்க ரூ.5 உயர்ந்த கிராம் ரூ.265க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.265000க்கும் விற்பனை ஆகிறது.
  3. தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜீரோ பிஜேபி மூவ்மெண்ட்” (Zero BJP Movement) என்ற இயக்கத்தின் அவசியத்தை மிகவும் ஆணித்தரமாக விளக்கினார் தமிழகத்தில் 27 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களில் ஒருவரை கூட மக்கள் வெற்றி பெற வைக்கக் கூடாது என்று அவர் பகிரங்கமாகவே வேண்டுகோள் விடுத்தார்..
  4. 6ம் வகுப்புக்கு மும்மொழிக் கொள்கையை அடுத்த ஒரு வாரத்திற்குள் அமல்படுத்த வேண்டுமென பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ உத்தரவு. NCERT-ன் மொழிப்பாட புத்தகங்களுக்கு காத்திருக்காமல் 3வது மொழிப்பாடத்தை உடனடியாக பயிற்றுவிக்க தொடங்குமாறும் இது மிகவும் அவசரம் – கட்டாயம் என சிபிஎஸ்இ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
  5. தேர்தலில் வாக்களித்ததை உறுதிசெய்ய SMS அனுப்ப தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரிய மனு தேர்தல் நடைமுறை தொடங்கிவிட்ட‌தால் தலையிட முடியாது என உயர்நீதிமன்றம் தள்ளுபடி
  6. பிரதீப் ரங்கநாதனின் LIK நட்டியின்  TN 2026 செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம்  Guest, Taxila ஆகிய 5 திரைப்படங்கள் (ஏப்ரல்-10) ஒரேநாளில் வெளியாகின்றன. சத்யராஜின் அமைதிப்டை படமும் இன்ற ரீவிலிஸ் ஆகிறது.
  7. மொபைல் டேட்டா அல்லாத குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் வசதிகளை மட்டும் வழங்கும் மலிவு விலையிலான பிளான்களை கட்டாயமாக வழங்க வேண்டுமென தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா39 minutes ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா47 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

சினிமா3 மணி நேரங்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா22 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized1 நாள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

Uncategorized1 நாள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

சினிமா2 நாட்கள் ago

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

Translate »
Your first backlinks will appear within minutes — and your website gets cited on other sites at the same time..