இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.04.2026

ஒரே நாளில் நிராகரிக்கப்பட்ட 2449 பேரின் வேட்பு மனுக்கள். தமிழ்நாடு தேர்தல் களம். இறுதி வேட்பாளர் பட்டியல்.மொத் மனுக்களான 7603ல் நிராகரிக்கப்பட்டது போக 4998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம். ஆண்கள் 2.80 கோடி. பெண்கள் 2.93 கோடி. மூன்றாம் பாலினம் 7728 பேர். தமிழ்நாட்டில் புதிதாக 635911 வாக்காளர்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டு சாய்குமார் நியமிக்கப்பட்டார். லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் மாற்றப்பட்டு சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டார்.






