Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.03.2026

Published

on

  1. அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.94.01 ஆக சரிவு.
  2. வாட்ஸ்அப் பயனர்களின் தனியுரிமையை மேம்படுத்த, மெசேஜ்கள் அனுப்பிய 15 நிமிடங்களில் தானாகவே மறையும் Auto-Delete புதிய வசதியை அறிமுகம் செய்ய அந்நிறுவனம் சோதனை செய்து வருகிறது.
  3. வளைகுடா போர் காரணமாக மூலப்பொருள்களின் விலையேற்றம் காரணமாக டிடர்ஜெண்ட் சோப், லிக்யுட்,  டிடர்ஜெண்ட் மற்றும் வாஷிங் பவுடர் தயாரிப்புச் செலவு கூடியுள்ளதால் விலையேற்றப்பட உள்ளதாக தகவல்.
  4. இந்தியா முழுவதும் வங்கிகள் ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான புதிய கட்டண விதிகள் ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படும் என அறிவிப்பு.
  5. மத்திய கிழக்கு போர் காரணமாக LNG எரிவாயு விநியோகம் பாதிப்புக்கு உள்ளாகிய நிலையில் இந்தியாவில் யூரியா உற்பத்தி பாதியாகக் குறைப்பு.
  6. ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட செய்தி – ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்.
  7. பயனர்களுக்கு மேம்பட்ட சேவையை வழங்க BSNL மற்றம்  VI நிறுவனங்கள் கூட்டாக இணைந்து செயல்பட முடிவு. இரு நிறுவனங்களும் தங்களின் Towers, Fibre, Specgtrum உள்ளிட்ட கட்டமைப்புக்களை பகிர்ந்து கொள்ள பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

தினபலன்6 minutes ago

இன்றைய ராசிபலன் – 02 ஜூலை 2026 (வியாழக்கிழமை)

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: அக்டோபர் 9 வரை இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணம், குடும்பத்தில் அதிர்ஷ்ட மழை!

வணிகம்10 மணி நேரங்கள் ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

புதன் வக்ர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்கள் ஜூலை வரை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வணிகம்10 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

குரு அஸ்தமனம் 2026: ஜூலை 14 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவு, குடும்ப வாழ்வில் அமோக யோகம்!

வணிகம்10 மணி நேரங்கள் ago

அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்கள்: PPF, NSC, KVP வட்டி விகிதங்களில் மாற்றமில்லை.. ஜூலை-செப்டம்பர் 2026 புதிய அறிவிப்பு!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி 2026: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு பணம், பதவி, தொழிலில் அதிரடி முன்னேற்றம்!

வணிகம்12 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ‘குடும்ப யூனிட்’ மாற்றம் வந்தால் அரசு ஊழியர்களுக்கு 50% வரை சம்பள உயர்வு சாத்தியமா?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தகுதியான 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு – விண்ணப்பங்கள் வரவேற்பு

வணிகம்6 நாட்கள் ago

உங்கள் PAN கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? நிபுணர்கள் கூறும் முக்கிய வழிமுறைகள்

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நன்மை? நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் எடை கட்டுப்பாடு வரை 7 அசத்தல் பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.06.2026

வணிகம்6 நாட்கள் ago

மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! பந்தன் வங்கி FD வட்டி உயர்வு – இனி 7.95% வரை வட்டி பெறலாம்!

Fastag
வணிகம்6 நாட்கள் ago

FASTag வேலை செய்யவில்லையா? டோல் பிளாசாவில் இலவசமாக செல்ல NHAI விதிகள் என்ன?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேர செய்தித் துளிகள் – 26.06.2026

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய தங்க நகையின் மதிப்பு இன்று எவ்வளவு தெரியுமா? வியக்க வைக்கும் கணக்கு!

வணிகம்6 நாட்கள் ago

முஹர்ரம் விடுமுறை: இன்று எந்தெந்த நகரங்களில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன? வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

வணிகம்2 நாட்கள் ago

பிரதமரின் வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்புத் திட்டம்: புதிய ஊழியர்களை நியமித்தால் நிறுவனங்களுக்கு மாதம் ரூ.3,000 ஊக்கத்தொகை… யாருக்கு கிடைக்கும்?

Translate »
?்?. ip cam 解決方案. Fethiye yacht charter.