Connect with us

இந்தியா

வளைகுடா நாடுகளில் பணிபுரியும் 1 கோடி இந்தியர்களை மீட்கும் பணி தொடக்கம். – இந்திய அரசு அதிரடி அறிவிப்பு.

Published

on

வளைகுடாவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் சிலையில் அங்க வசிக்கும் 1 கோடிக்கும் மேற்பட்ட இந்திய பணியாளர்கள் மற்றும் மாணவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து ஒன்றிய அரசு பிரதமர் மோடி தலைமையில் கூடி முடிவெடுத்து நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் 39 லட்சம் பேர்கள், சவுதி அரேபியாவில் 27.5 லட்சம் பேர், குவைத்தில் 10.1 லட்சம் பேர், கத்தாரில் 8.3 லட்சம் பேர், ஓமனில் 6.62 லடசம் பேர, பக்ரைனில் 3.47 லட்சம் பேர் ஈரானில் சுமார் பத்தாயிரம் பேர் மாணவர்கள் 10000 பேர் ஆகியோரை மீட்க ஒன்றிய அரசு உரிய நடவடிக்கையை தொடங்கி உள்ளது. அர்மேனியா வழியாக தரை மார்க்கமாகவும் பலர் மீட்கப்பட்டு வருகின்றனர்.

ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில் ”உலகின் எந்த ஒரு மூலையில் இருந்தாலும் இந்தியர்கள் துன்பத்தை எதிர்கொள்ளும் போதெல்லாம் ஒன்றிய அரச அவர்கள் பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்துள்ளது. எனவே பீதி அடையத் தேவை இல்லை” என்றார்.

இந்தியா2 மணி நேரங்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

வணிகம்8 மணி நேரங்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்வு 2026: 60% வரை ஏற்றம், அரியர்ஸ் எப்போது? முழு விவரம்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தொடக்கம் – அதிர்ஷ்டம் உச்சத்தில்!

வணிகம்8 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

மேஷ ராசியில் சூரியன் பெயர்ச்சி 2026: இன்று முதல் இந்த 6 ராசிகளுக்கு பொற்காலம் தொடக்கம்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16 ஏப்ரல் 2026: திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகு காலம் முழு விவரம்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 ஏப்ரல் 2026: 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள் – வேலை, பணம், குடும்ப நிலை எப்படி?

வணிகம்17 மணி நேரங்கள் ago

8வது ஊதிய கமிஷன்: குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆக உயருமா? முக்கிய பரிந்துரைகள் வெளியீடு!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

மே 11 கிரக சேர்க்கை 2026: சூரியன்-செவ்வாய் இணைப்பு – 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: 350 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் – ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

சென்னை ஐஐடி வேலைவாய்ப்பு 2026: ரூ.18,000 சம்பளத்தில் Junior Executive பணிகள் – உடனே விண்ணப்பிக்க!

இந்தியா6 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

பஞ்சாப் & சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2026: 1000 Local Bank Officer பணிகள் – டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்க!

இந்தியா6 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் – ஆனால் அந்த கைகளில் இன்று வேலை வாய்ப்பு இல்லை

இந்தியா6 நாட்கள் ago

ஜப்பானியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு – முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்கும் ரோபோட்டிக் வால்

இந்தியா5 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

ரயிலில் தேநீர் அதிக விலைக்கு விற்ற சம்பவம் வைரல்: IRCTC கடும் நடவடிக்கை

வணிகம்7 நாட்கள் ago

11 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என ஆசையில் ரூ.12.31 கோடி இழந்த மருத்துவர் சைபர் மோசடி அதிர்ச்சி

Translate »
Do rady nadzorczej kandydował były prezes … i przegrał sromotnie ( ! ). 入學資訊日 2022 | 香港高等教育科技學院. və rayon İcra hakimi rafiq cəlilov Şəhidin  büküldüyü bayrağı  şəhidin atasına təqdim etdi.