Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.02.2026

Published

on

  1. சீனாவின் பீட்டாவோல்ட் நிறுவனம் உருவாக்ளிள புதிய அணு பேட்டரி. ஒருமுறை வைத்தால் 50 ஆண்டுகள் வரை சார்ஜ் செய்யாமல் வேலை செய்யும். இது கதிரியக்க சிதைவு தொழில்நுட்பத்தில் இயங்கி நாணயத்தை விட சிறிய அளவில் இருக்கம். இது வெற்றிகரமாக வந்தால் மொபைல் சார்ஜர், பவர் பேங்க் எல்லாம் தேவையில்லாத காலம் வரும்.
  2. இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு. வாட்ஸ்அப் வெப் பயன்படுத்தும்போது ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் ஒருமுறை தானாகவே லாக் அவுட் ஆகிவிடும். மீண்டும் பயன்படுத்த க்யுஆர் கோட் மூலம் லாக்இன் செய்ய வேண்டும். தேசிய பாதகாப்பு கருதி மார்ச் 1 முதல் அமலுக்கு வருகிறது. – மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா. இப்போதே பரிசோதனை முறையில் நடைபெறுகிறது.
  3. உலகமே அமெரிக்கா ஈரான் போரை எதிர்பார்த்திருக்கும் போது ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் மீது கடுமையான போர் புரிந்து கொண்டிருக்கிறது.
  4. கூடுதல் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்காக முழுமையாக மூடப்பட்ட ரோட்டர்களைக் கொண்ட UFO வடிவ “பறக்கும் தட்டு” மாதிரி உட்பட பல புதிய eVTOL விமானங்களை சீனா வுஹானில் வெளியிட்டது. வட்டு வடிவ விமானம் வெறும் மூன்று வினாடிகளில் புறப்பட்டு கட்டிடங்களுக்கு அருகில் அல்லது தரைக்கு அருகில் பறக்க முடியும். இது அதிகபட்சமாக 450 கிலோகிராம் (992 பவுண்டுகள்) சுமை தாங்கும் திறனைக் கொண்டுள்ளது, இது நான்கு பயணிகள் அல்லது சரக்குகளுக்கு போதுமானது. இது சீராக வட்டமிட முடியும் மற்றும் நான்கு பார்க்கிங் இடங்களின் அளவுள்ள மிகக் குறைந்த தரையிறங்கும் இடம் தேவைப்படுகிறது.
  5. நெல்சன் இயக்கத்தில் 47 ஆண்டுகளுக்கு பிறகு கமலகாசன் ரஜினஜகாந்த் இணைந்த நடிக்கும் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடிக்க உள்ளதாக தகவல்.
  6. தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் இறப்ப விகிதத்தை கட்டுப்படுத்தும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஆஷா திட்டத்தின் சிறப்புகளை நேர்த்தியாக காட்டியுள்ளது “ஆஷா“ திரைப்படம்.
  7. திமுகவில் மகிழ்ச்சியுடன் ஒரு தொண்டனாக இணைந்திருக்கிறேன். திமுகவின் வளர்ச்சிக்காக முழுமையாக பாடுபடுவேன். இனி எனது உழைப்பு முழுவதும் உதயசூரியன் சின்னத்திற்கே. – ஓ.பன்னீர்செல்வம் பேட்டி.
  8. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய நிறுவனங்கள் தயாரித்த சோலார் பேனல்களுக்கு 126 சதவீதம் வரி விதித்து டிரம்ப் உத்தரவு.

…………

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Uncategorized3 மணி நேரங்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா17 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.11.2026

சினிமா18 மணி நேரங்கள் ago

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா4 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா4 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா4 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா7 நாட்கள் ago

சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு படகுப் பயணம் போறீங்களா?

இந்தியா7 நாட்கள் ago

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கும் DND சேவை விதிகளை கடுமையாக்கியது #TRAI.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

இந்தியா4 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 03.11.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா4 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

Translate »
Cotton tote factory is dedicated to crafting eco friendly canvas tote bags in a variety of solid colors.