Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 25.02.2026

Published

on

வாடிக்கையாளர்களுக்கு எளிதாக கடன் மற்றும் நிதிச் சேவைகளை வழங்க தனது ஏர்டெல் மணி தளத்தை வங்கி சாரா நிதி நிறுவனமாக மாற்ற உள்ளதாக பார்தி ஏர்டெல் அறிவிப்பு.

அரசு ஊழியர்கள் இனி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வாங்க முன் அனுமதிக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இதற்கான நடைமுறைகள் அணைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. ஐஎப்ஆர்ஏம்எஸ் தளத்திலேயே இதனை மேற்கொள்ள முடியும்.

மார்ச் 3 ஆம் தேதி அதிகாலையில் 2026 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் தோன்றுகிறது. இது பொதுவாக இரத்த நிலவு’ என்று அழைக்கப்படுகிறது. வட அமெரிக்காவின் மேற்குப் பகுதி, ஆஸ்திரேலியா, பசிபிக் பிராந்தியத்தின் சில பகுதிகளிலிருந்து தெளிவான காட்சியை காணலாம்
இசையை உவாக்கும் ஏஐ தளத்தை கொண்டு வந்துள்ளது கூகுள் நிறுவனம். Producer.ai என்பது இசை உருவாக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட வளர்ந்துவரும் ஜெனரேட்டிவ் தளமாகும். பல்வேறு மொழிகளில் பாடல்களை உருவாக்கவும், இசையை கேட்கவும் ஆடியோவை ரீமிக்ஸ் செய்ய மற்றும் தயாரிக்கவும் உதவுகிறது.

இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.40 உயர்ந்து கிராம் ரூ.14930க்கும் சவரன் ரூ.119440க்கும் விற்பனை ஆகிறது.

இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.5 உயர்ந்து கிராம் ரூ.295க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.295000க்கும் விற்பனை ஆகிறது.

தமிழ்நாடு அரசை தொடர்ந்து ஒன்றிய அரசும் 14 வயதுக்குட்பட்ட அணைத்து பெண் குழந்தைகளுக்கும் கருப்பைவாய் புற்றுநோய்த் தடுப்புசி இலவசமாக வழங்க முடிவு செய்திருக்கிறது.

பாஜக சொல்லிதான் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். சிறையிலேயே என்னை கொல்ல சதி செய்தது எடப்பாடி அரசு. கணவரின் இறப்புக்கு கூட பரோல் தராமல் நெருக்கடி கொடுத்தனர். – புதுக்கட்சி தொடங்கிய சசிகலா பேட்டி

தமிழ்நாடு புதுச்சேரி தேர்தல் பணிகள் நிலவரம் தொடர்பாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி ஆலேசனை செய்திட தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தனது குழுவினருடன் இன்றம் நாளையும் தமிழ்நாடு வருகை.

இனி கேரளா அல்ல. கேரளம். மாநிலத்தின் பெயர் மாற்றிட ஒன்றிய அரசு ஒப்பதல்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 3ம் கட்டமாக தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்வு 2026: 60% வரை ஏற்றம், அரியர்ஸ் எப்போது? முழு விவரம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தொடக்கம் – அதிர்ஷ்டம் உச்சத்தில்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

மேஷ ராசியில் சூரியன் பெயர்ச்சி 2026: இன்று முதல் இந்த 6 ராசிகளுக்கு பொற்காலம் தொடக்கம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16 ஏப்ரல் 2026: திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகு காலம் முழு விவரம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 ஏப்ரல் 2026: 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள் – வேலை, பணம், குடும்ப நிலை எப்படி?

வணிகம்12 மணி நேரங்கள் ago

8வது ஊதிய கமிஷன்: குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆக உயருமா? முக்கிய பரிந்துரைகள் வெளியீடு!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

மே 11 கிரக சேர்க்கை 2026: சூரியன்-செவ்வாய் இணைப்பு – 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம்!

வேலைவாய்ப்பு12 மணி நேரங்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: 350 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் – ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

சென்னை ஐஐடி வேலைவாய்ப்பு 2026: ரூ.18,000 சம்பளத்தில் Junior Executive பணிகள் – உடனே விண்ணப்பிக்க!

இந்தியா6 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

பஞ்சாப் & சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2026: 1000 Local Bank Officer பணிகள் – டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்க!

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் – ஆனால் அந்த கைகளில் இன்று வேலை வாய்ப்பு இல்லை

இந்தியா6 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா6 நாட்கள் ago

ஜப்பானியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு – முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்கும் ரோபோட்டிக் வால்

வணிகம்6 நாட்கள் ago

11 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என ஆசையில் ரூ.12.31 கோடி இழந்த மருத்துவர் சைபர் மோசடி அதிர்ச்சி

இந்தியா5 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

ரயிலில் தேநீர் அதிக விலைக்கு விற்ற சம்பவம் வைரல்: IRCTC கடும் நடவடிக்கை

Translate »
Roczne sprawozdanie rady osiedla i liczyŁo piĘĆ zdaŃ !. 虛擬?. Cəlilabadda 8 mart beynəlxalq qadınlar günü münasibətilə tədbir keçirilib.