இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.02.2026

- சென்னை மற்றும் மும்பையில் எல் அன்ட் டி மற்றும் என்விடியா நிறுவனங்கள் இணைந்து ஜிகாவாட் திறன் கொண்ட மிகப்டிபரிய ஏஐ கட்டமைப்பை உருவாக்க டெல்லி ஏஐ இம்பாக்ட் மாநாட்டில் ஒப்பந்தம்.
- தமிழ்நாட்டில் ரமலான் நோன்புக்கான பிறை தென்பட்டது. நாளை முதல் நோன்பு கடைபிடிக்கலாம் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவிப்பு
- தமிழ்நாடு தேர்தல் தேதி அறிவிக்கப்ட உள்ள நிலையில் அணைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் 27ம் தேதி சென்னை வருகிறார்.
- இந்தியா கூட்டணிக்கு தேசிய அளவில் மு.க.ஸ்டாலின் அல்லது மம்தா பானர்ஜியை தலைவராக்க வேண்டும். – சிவசேனா கட்சியின் நாளிதழ் தலையைங்கம்
- பின்லாந்து கம்பியில்லா மின்சாரப் பரிமாற்றத்தை வெற்றிகரமாக சோதித்துள்ளது.


