Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.01.2026

Published

on

  1. கியுபா விவகாரத்தில் தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி
  2. வயநாடு நிலச்சரிவு பேரிடரில் வீடு உடைமைகளை இழந்த 555 பேரின் வங்கிக் கடன்களாக ரூ.18.75 கோடியை கேரள மாநில அரசே திரும்பச் செலுத்த உள்ளது. ஒன்றிய அரசு மறுத்த நிலையில் மாநில அரசே செலுத்த உள்ளது.
  3. ஜனநாயகன் பட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தது தணிக்கை வாரியம்.
  4. தூய்மை பணியாளர் பத்மா கண்டெடுத்த 45 சவரன் நகைகளை நேர்மையுடன் ஒப்படைத்ததைப் பாராட்டி அவரது உருவம் பொறித்த சிறப்பு தபால் தலையை அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது.
  5. சென்னையில் அணைத்து மாடுகளுக்கும் உரிமம் மற்றும் மைக்ரோசிப் கட்டாயம் என சென்னை மாநகராட்சி உத்தரவு.
  6. இன்று ஒரே நாளில் தங்கமும் வெள்ளியும் இரண்டு முறை விலை வீழ்ச்சி அடைந்தது.
  7. இப்போதைய தங்கம் விலை கிராமுக்கு ரூ.350 குறைந்து கிராம் ரூ.15850க்கும் சவரன் ரூ.126800க்கும் விற்பனை ஆகிறது.
  8. இப்போதைய வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து கிராம் ரூ.405க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.405000க்கும் விற்பனை ஆகிறது

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Translate »
Your Rankings with Free Backlinks & Website Citations Exchange contextual links automatically and get your website cited on other sites alongside backlinks — hitting both SEO and GEO Exchange contextual links automatically.