Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதவரை – 27.01.2026

Published

on

  1. இந்தியாவிலேயே முதன்முறையாக 14 வயது இளம் பெண்களுக்கு கருப்பைவாய் புற்றுநோய் HPV (Human Papilloma Virus) என்கிற தடுப்புசி திட்டத்தினை முதலமைச்சர் தொடங்கி வைத்தமார். தனியார் மருத்துவமனைகளில் இதற்கு கட்டணம் ரூ.14000. தமிழ்நாடு அரசு கட்டணமில்லாமல் வழங்குகிறது.
  2. இந்திய – ஐரோப்பிய யுனியன் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தில் மருத்துவ உபகரணங்களுக்கான வரி முற்றிலும் நீக்கம். மருத்துவ ஆக்சிஜனுக்கான வரியிலும் சலுகை கிடைக்கும்.
  3. பத்திரப்பதிவுக்கு அசல் ஆவணங்களை கட்டாயமாக்கும் தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல். பத்திரப்பதிவுக்கு 10 நாட்களுக்கு முன்னதாக வில்லங்க சான்று அசல் சான்றை கட்டாயமாக்கம் மசோதா நடைமுறைக்கு வந்தது.
  4. பொது சாலைகள் தெருக்களை ஆக்கிரமித்து மத வழிபாட்டுக் கட்டிடங்கள் அமைப்பதை மத உணர்வுகளை காரணம் காட்டி நியாயப்படுத்த முடியாது. – சென்னை உயர்நீதிமன்றம்.
  5. குதிரை சவாரி குதிரை இனம் சார்ந்த விலங்குகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
  6. ஜனநாயகன் வழக்கு தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிப்பு. தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ய காவ அவகாசம் வழங்கப்பட்டது. படம் இப்போதைக்கு ரிலீஸ் இல்லை.
இந்தியா13 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 11.11.2026

இந்தியா16 மணி நேரங்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா16 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

சினிமா18 மணி நேரங்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்21 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா6 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா6 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

சினிமா3 நாட்கள் ago

இந்தியா6 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

Translate »
Show your website to real visitors across a network of other sites — completely free, with no advertising budget..