Connect with us

கட்டுரைகள்

இரண்டாவது உலகப் போருக்கு பின் மலர்ந்த சின்ன மலர்

Published

on

முன்னாள்அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி  கிளின்டன் . “HARD CHOICES” என்ற ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.  அதில் அவர் ஒரு ஆச்சரியமான விபரத்தை தெரிவித்துள்ளார்  .

இரண்டாவது உலகப் போர் ஆரம்பித்து சில வாரங்களுக்கு பிறகு .… ஒரு ரஷ்ய வீரருக்கு வீட்டுக்கு செல்ல விடுமுறை கிடைக்கிறது.   விடுமுறையை கழிக்க ஊருக்குச் சென்ற வீரருக்கு.  ஊருக்குள் நுழையும் போதே அதிர்ச்சி காத்திருக்கிறது .

அவரது ஊர் எதிரிகளால் குண்டு வீசப்பட்டு.…  பிணங்கள் குவியலாக ராணுவ வண்டியில் கிடத்தப்பட்டு இருந்தது.  பல நூற்றுக் கணக்கில் கிடந்த சடலங்கள்….

கூட்டுக் கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட தயார் நிலையில் இருந்தன .  சடலங்களின் முன்னால் அந்த ராணுவ வீரர் சிறிது நேரம் நின்றார் .

ஒரு பெண்ணின் பாதத்தில் இருந்த காலணிகளை அவர் திடீரென கவனித்தார் .  முன்பொருநாள் தனது மனைவிக்காக வாங்கி வந்த காலணிகள் போல தெரிந்தன.

உடனே வீட்டுக்கு ஓடினார் . வீட்டில் யாரும் இல்லை  வேகமாக திரும்பி வந்து வாகனத்தில் இருந்த அந்த உடலை பரிசோதித்தார்  அது அவரது மனைவியே தான்

அதிர்ச்சிஅடைந்த அவர் பொதுக் கல்லறையில் மனைவியை புதைக்க விரும்பவில்லை என்றும் தனிக் கல்லறையில் புதைக்க விரும்புவதாகக்  கூறி.. உடலை தன்னிடம் தருமாறு வேண்டினார்.  அனுமதி கிடைத்தது.

வாகனத்திலிருந்து உடலை வெகு சிரமத்துடன் வெளியே எடுக்கும் போது.…  மனைவி இன்னும் உயிருடன் இருப்பதை பார்த்து அதிர்ந்தார்.  உடனே அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்! அங்கு தேவையான சிகிச்சை மேற்கொள்ளப் பட்டு ..… மீண்டும் உயிர் பெற்றாள் அந்த வீரரின் மனைவி.

இந்த விபத்து நடந்த சில வருடங்களுக்குப் பிறகு.…  கிட்டத்தட்ட உயிருடன் புதைக்கப்பட இருந்த அந்த மனைவி….கர்ப்பமுற்றாள். ஆண் குழந்தை பிறந்தது.

பிரசவம் பார்த்தவர்கள் பையனுக்கு பெயர் சூட்டினர்.  பெயர் என்ன தெரியுமா ?

“விளாடிமிர் புடின்”

எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறதா இந்தப் பெயர்  ?

இவர்தான் தற்போதைய ரஷ்ய அதிபர் .

சவக்குழிக்கு போயிருக்க வேண்டிய தன்னுடைய தாயிடம் இருந்து  அதிர்ஷ்டவசத்தால் கருவில் திருவாகி  இவ்வுலகில் அவதரித்து  இன்று உலகை ஆட்டிப்படைக்கும் சக்திகளில் ஒருவராக திகழ்கிறார் .

இந்த சேதியை   விதி என்று எண்ணுவதா .…  அல்லது இதற்கு வேறு ஏதேனும் பெயர் சூட்டுவதா….

எதுவும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்……..

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

ஆன்மீகம்13 minutes ago

லட்சுமி நாராயண ராஜயோகம்: சூரியன்-புதன் சேர்க்கையால் இந்த ராசிகளுக்கு பணம், பதவி, அதிர்ஷ்டம் குவியும்!

சினிமா20 minutes ago

கருப்பு திரைப்பட விமர்சனம்: கருப்புசாமியாக மிரட்டும் சூர்யா.. சென்டிமென்ட், மாஸ், அதிரடி கலந்த வெற்றி படம்!

ஆன்மீகம்28 minutes ago

சனி அமாவாசையில் இரட்டை சந்திர பெயர்ச்சி: மே 16 முதல் 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்.. பணம், பதவி, வெற்றி குவியும்!

வணிகம்34 minutes ago

ITR Filing 2026 தொடக்கம்: ITR-1, ITR-4 Excel Utility வெளியீடு… உடனே வருமான வரி தாக்கல் செய்யலாம்!

ஆன்மீகம்39 minutes ago

புதன் பெயர்ச்சி 2026: மே 15 முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்… பணம், பதவி, வெற்றி குவியும்!

செய்திகள்44 minutes ago

மே மாத உரிமைத்தொகை வரவு: 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கூடுதல் நிதியுதவி? தமிழ்நாடு அரசு புதிய கணக்கெடுப்பு தொடக்கம்!

வணிகம்1 மணி நேரம் ago

Bank of Baroda FD திட்டம்: ரூ.2 லட்சம் முதலீட்டில் ரூ.1 லட்சத்துக்கும் மேல் உத்தரவாத வட்டி!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

12 ஆண்டுகள் கழித்து உருவாகும் குரு-சுக்கிர சேர்க்கை: இந்த 6 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம், செல்வமும் அதிர்ஷ்டமும் குவியும்!

உலகம்12 மணி நேரங்கள் ago

H-1B விசா விவகாரத்தில் இந்தியர்களையும் ‘விசா கோவில்’ சில்லுக்கூர் பாலாஜி கோவிலையும் குறிவைத்த அமெரிக்க செனட்டர்!

வணிகம்12 மணி நேரங்கள் ago

எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் மத்திய அரசின் அதிரடி முடிவு… வரி மற்றும் ராயல்டி விதிகளில் பெரிய மாற்றம்!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கட்டுரைகள்5 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

கட்டுரைகள்5 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

அன்னாசிப்பழத்தை வெட்டும் சரியான முறை: இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் முட்கள் இல்லாமல் சாப்பிடலாம்!

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension Latest News: தனியார் ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி.. EPS பென்ஷன் ரூ.7,500 ஆக உயருமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள்- 10.05.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 10 மே 2026: இன்றைய நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் முழு விவரம்!

தமிழ்நாடு5 நாட்கள் ago

தமிழ்நாடு முதல்வர் விஜயின் ‘வெற்றி பயணம்’ திட்டம்… தற்போதைய இலவச பேருந்து திட்டத்திலிருந்து என்ன வித்தியாசம்?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

Translate »
Link. aaa mush love faq. heavy equipment transport cumberland nc.