கட்டுரைகள்5 மாதங்கள் ago
இரண்டாவது உலகப் போருக்கு பின் மலர்ந்த சின்ன மலர்
முன்னாள்அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளின்டன் . “HARD CHOICES” என்ற ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் அவர் ஒரு ஆச்சரியமான விபரத்தை தெரிவித்துள்ளார் . இரண்டாவது உலகப் போர் ஆரம்பித்து சில வாரங்களுக்கு பிறகு...